இந்தியா

விஜயவாடா கனகதுர்கா ஆலயத்தில்… ஈ.ஓ., உள்பட 18 பேருக்கு கொரோனா!

இவர்களை திருப்பி அனுப்ப முடியாத சூழலில் தரிசனம் நடத்தி வருவதாக தெரிகிறது.

துபையில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்து; 15 பேர் மரணம்!

இதில் விமானி உள்ளிட்ட 15 பேர் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பள்ளிகள் திறப்பும், ஷிப்ட் முறையும்.., மத்திய அரசின் அறிவுறுத்தல்!

ஒவ்வொரு ஷிப்டிலும் 33 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கலாம்,

பாலியல் வன்கொடுமை: அந்தரங்க இடங்களிலெல்லாம் பலத்த காயம்! உயிருக்குப் போராடும் 12 வயது சிறுமி!

சிறுமியின் தலை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

புதிய கல்விக் கொள்கை ஏன்… பிரதமர் மோடி விளக்கம்!

புதிய கல்விக் கொள்கை ஏன் முடிவு செய்யப் பட்டது என்றும் அதன் சாதகங்களையும் விவரித்த பிரதமர் மோடி

காரில் ஏறி விளையாடிய மூன்று சிறுமிகள்! மூச்சுமுட்டி பரிதாப மரணம்!

சுவாசிக்க சிரமப்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர்
- 2026

யாரையும் நம்பாதீர்கள்! தற்கொலை செய்துகொண்ட நடிகையின் fb லைவ் வீடியோ!

உங்க பிரச்சனைகள் பற்றி யார்கிட்டயும் பேசாதீங்க.. முக்கியமா யாரையுமே நண்பரா நினைக்காதீங்க.

செமஸ்டர் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்துவதற்கான அட்டவணை வெளியீடு!

செய்முறை வகுப்புகளை அக்டோபர் 28-ல் தொடங்கவும், பருவத் தேர்வுகளை நவம்பர் 9-ம் தேதிக்குள் முடிக்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேங்கைகளுக்கு இடையில் நடந்த வார்! வைரல் வீடியோ!

வெவ்வேறு இனத்தை சேர்ந்த இரண்டு புலிகள் வெறித்தனமாக ஒன்றுக்கொன்று பாய்ந்து சண்டை போட்டு கொண்டிருந்துள்ளது.

கேரி பேக்குக்கு கட்டணம் வசூலித்த கடைக்காரர்! ரூ.32000 அபராதம்!

ஒரு கேரி பைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வணிகர்களுக்கு சட்டரீதியான அல்லது தார்மீக உரிமை இல்லை

காதலர்களை வீட்ற்குள் பூட்டி தீ வைத்து கொலை! பெண்ணின் தந்தை செய்த கொடூரம்!

போலா மற்றும் பிரியங்கா இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்

பக்தி சேனலாம்… ஆனா ராமஜன்ம பூமி நிகழ்வு நேரலை இல்லையாம்! சர்ச்சையில் திருப்பதி தேவஸ்தானம்!

அயோத்தி பூமி பூஜையில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு இத்தனை அலட்சியம் ஏன்?
- 2026

Recent articles