இந்தியா

‘மிஸ்ஸிங்’ என்று சமூகத் தளங்களில் கூறப்பட்ட தெலங்காணா முதல்வர்… எங்கே இருக்கிறார் தெரியுமா?

இதனிடையே இப்போதும் தெலங்காணா முதல்வரைக் காணவில்லை என்று சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

போலீஸாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபே கைது!

அவனை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.இதற்கிடையே அவனது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். சிலரை கைது செய்தனர்.

மனைவியை கொன்று கட்டிலுக்கு அடியில் வைத்து.. இருநாட்களாய் அதன் மேலே படுத்திருந்த கணவன்!

ஷேர் சிங் தனது மனைவியைக் கொன்றுவிட்டு அவரது கட்டிலின் கீழே இருக்கும் மரபலகையின் அறையில் அழுகிய துர்நாற்றத்துடன் சடலத்தை வைத்துள்ளார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 11!

ஆன்-லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

நடுரோட்டில் சுருண்டு விழுந்து இறந்த இளைஞன்; மனிதாபிமானத்தைக் கொன்று போட்ட கொரோனா!

சுருண்டு விழுந்தாலும் கவனிக்காமல் அசட்டையாக இருக்கும் அளவுக்கு மனிதாபிமானத்தை கொன்று போட்டு விட்டது கொரோனா அச்சம்!

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கவச உடையோடு நடனம்! வைரல் வீடியோ!

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை 10 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.
- 2026

பசுவை பல முறை பாலியல் பலாத்காரம்! பிடிப்பட்ட 55 வயது நபர்!

அந்த சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்து போன மக்கள், மறுபடியும் அவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர்

கணவன் வீட்டு கயவர்களால் கதற கதற பெண்ணுக்கு நடந்த கொடுமை!

கணவரிடம் கூறியதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை .

இன்னா மிக்ஸிங்..!? சான்ஸே இல்ல..! சூப்பர் ஸ்டார் ஸாங்கு… தல தோனி ஸ்ட்ராங்கு! #HappyBirthdayDhoni

இது வேற லெவல் டா என்று பாராட்டப்பட்டு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது அந்த வீடியோ இதுதான் .

திருப்பதி: 44 பேருக்கு தொற்று! பக்தர்கள் ஓய்வு அறையை முகாமாக மாற்ற உத்தரவு!

கொரோனா உறுதியானதால் பரிசோதனைகளை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.

மூன்று ஆசிரியர்கள் ஒரு மாணவி.. கடத்தி சென்று மலை உச்சியில் பாலியல் வன்கொடுமை! ஆசிரியர்கள் பணி இடை நீக்கம்!

ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் கைது செய்துள்ளனர். மற்ற இரு ஆசிரியர்களும் தலை மறைவாகியுள்ளனர்

பக்தர்கள் அதிர்ச்சி! திருப்பதி தேவஸ்தானத்தின் அப்பட்டமான கிறிஸ்துவ பிரசாரம்!

எப்போதும் இல்லாத விதமாக டிடிடி புதிதாக பிற மதப் பிரசாரம் செய்வது குறித்து வேதனை அடைந்துள்ளனர் பக்தர்கள்.
- 2026

Recent articles