இந்தியா

கொரோனா: மும்பையிலிருந்து மாண்டியாவுக்கு கொண்டு வந்த சடலம்! ஆம்புலன்ஸில் வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று!

வங்கியில் பணிபுரியும் இறந்தவரின் மகனுக்குத்தான் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தப்லீக் ஆதரவு பேச்சு! சர்ச்சையில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி! கர்நாடக அரசு நோட்டீஸ்!

தில்லி தப்லீக் ஜமாத் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பலருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது

சீதா நவமி! இன்று சீதா மாதா அவதார நன்னாள்!

சீதா நவமி இன்று: புண்ணியமான சீதாதேவியின் அவதார நன்னாள் இந்த ஆண்டு மே 2-ஆம் தேதியாகிய இன்று கொண்டாடப்படுகிறது.

லாக்டவுனில்… லஞ்சம் வாங்கி கண்டுக்காமல் விட்ட 2 டிராபிக் போலீஸார்… சஸ்பெண்ட்!

வாகனங்களை ஓட்டி வருபவர்களிடம் பணம் வசூல் செய்து வரும் போலீசார் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக வெள்ளியன்று விஜயவாடா நகர கமிஷனர் துவாரகா திருமல ராவு தெரிவித்தார்.

ஒரே ஒரு கப் டீ… 60 பேருக்கு பரவிய கொரோனா! தப்ளீக் லிங்க்… இப்போ புரியுதா ‘ஏன்’னு!?

குண்டூரைச் சேர்ந்த 13 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றது தெரிய வந்தது. இதில் 7வது நபர் மார்ச் 20ஆம் தேதி தனது பெற்றோரைப் பார்க்க நரசரோபேட் என்ற ஊருக்கு சென்றுள்ளார்.

நாடுமுழுதும் ‘லாக்டவுன்’ மேலும் 2 வாரம் நீட்டிப்பு! தளர்வுகள் என்னென்ன?!

கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிப்பு
- 2026

ஐடி துறையை மத்திய அரசுதான் காப்பாற்ற வேண்டும்: கேடிஆர் கடிதம்!

ஐடி, எம்எஸ்எம்ஈ களுக்கு மிகக் குறைந்த கால கடன் அளிப்பதன் மூலம் லேஆஃப் களை நிறுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா: இந்தோ திபெத்திய எல்லை போலீஸார் 5 பேருக்கு தொற்று!

தொடர்பில் இருந்தவர்கள் என 90 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆரோக்கிய சேது! ஆப் பினை வைத்து ஆப்பு வைக்க பார்க்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வடிவமைத்துள்ள போலி ஆரோக்கிய சேது செயலி இந்திய ராணுவத்தினர் சிலரின் மொபைல்களில் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம்.

சமையல் எரிவாயு விலை குறைந்தது!

மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஏப்ரல் மாதத்தில் ரூ.761.50 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.569.50 ஆக குறைந்துள்ளது.

வாராக்கடன் விவகாரத்தில் உண்மையைப் போட்டுடைத்த ப.சிதம்பரம்!

அவர் மீண்டும் என்று கூறியிருப்பதன் மூலம், ஏற்கனவே இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணையும் தவறிழைத்தவர்கள் மீதான நடவடிக்கையும் நிலுவையில் இருப்பதையும் ப.சிதம்பரம் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார் என்று கருத்துகள் பகிரப்படுகின்றன.
- 2026

Recent articles