இந்தியா

ஈத் வரும் முன்னர்… கொரொனாவிடம் இருந்து விடுபடுவோம்!

ரமலான் புனித மாதம் தொடங்கியிருக்கிறது. கடந்த முறை ரமலான் கொண்டாடப்பட்ட போது, இந்த முறை ரமலான் வேளையில் இத்தனை பெரிய சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.

அட்சய திருதியை என்பது… அளித்தலின் சக்தி! அதனை இப்போது காட்டுவோம்!

அக்ஷ்ய திரிதியை என்ற இந்த நன்னாள், அளித்தலின் சக்தி அதாவது power of giving என்பதை செயல்படுத்தவும் ஒரு சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது. இருதயப்பூர்வமாக நாம் எந்த ஒரு பொருளைக் கொடுத்தாலும், மகத்துவம் அளித்தல் உணர்வுக்குத் தானே ஒழிய, கொடுக்கப்படும் பொருளுக்கு அல்ல.

முகக்கவசம் – நோயின் அடையாளம் அல்ல… பண்பட்ட சமுதாயத்தின் அடையாளம்!

நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும், மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்றால், நீங்கள் கண்டிப்பாக முகக்கவசத்தை அணிய வேண்டும். என்னுடைய எளிமையான ஆலோசனை என்ன தெரியுமா? தோளில் கிடக்கும் துண்டைக் கொண்டு முகத்தை மூடுங்கள், சரியா?

ஆயுர்வேதமும் யோகமும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை!

ஆனால் ‘எது என்னுடையது இல்லையோ’, ‘எதன் மீது எனக்கு எந்த உரிமையும் இல்லையோ’, அதை நான் மற்றவர்களிடமிருந்து பறிக்கிறேன், பறித்துப் பயன்படுத்துகிறேன் எனும் போது, இதைப் ‘பிறழ்வு’ என்று அழைக்கிறோம்.

மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறையினர் மீதான மக்களின் கண்ணோட்டம் மாறியிருக்கிறது!

சமூகத்தின் பார்வையுமே கூட பரந்தவகையிலே மாற்றம் கண்டிருக்கிறது. நமது வாழ்க்கையோடு தொடர்புடைய ஒவ்வொரு மனிதனின் முக்கியத்துவத்தையும் நாம் இன்று உணர்கிறோம்.

கொரோனாவுக்கு எதிரான போரில்… உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசுகள் பணி மகத்தானது!

நமது மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், சமூக சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்கள், இந்த நாட்டைக் கொரோனாவிடமிருந்து விடுவிக்கும் போராட்டத்தில் இரவு பகலாக போராடி வருகிறார்கள்.
- 2026

கொரோனாவுக்கு எதிராக பாரதம் தொடுத்திருக்கும் போர்!

உங்கள் நேரத்துக்குத் தக்க முறையிலே நீங்கள் பங்களிப்பு நல்க வேண்டும் என்பதற்காக, ஒரு டிஜிட்டல் தளத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தளத்தின் பெயர் covidwarriors.gov.in.

PM CARES மீது நாடே அக்கறை கொண்டிருக்கிறது!

சிலர் தங்கள் ஒட்டுமொத்த ஓய்வூதியத் தொகையையோ, விருதுப் பணமாக கிடைத்ததையோ PM CARESக்கு அளிக்கிறார்கள். சிலர் வயலில் விளைந்த அனைத்துக் காய்கறிகளையும் தானமாக அளிக்கிறார்கள்

கொரோனாவுக்கு எதிராக… இது மக்களால் நடத்தப் படும் போர்: மோடி உரை!

கொரோனாவுக்கு எதிராக இது மக்களால் நடத்தப் படும் போர் என்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

சீட்டு, தாயம் விளையாடி… டிரைவர் மூலம் 40 பேருக்கு பரவிய கொரோனா தொற்று!

அந்த ஓட்டுநருக்கு ஏற்கெனவே கொரோனா இருந்துள்ளது. அவர் மூலமாக அங்கிருந்த 24 பேருக்கும் கொரோனா பரவியுள்ளது.

ஒரே பிளேடு; ஒரே துணி; சலூன் கடையால் 6 பேருக்கு கொரோனா!

மேலும், கடைகளில் விலகி இருங்கள், சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள் என்று கூறி அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கடைகளுக்குச் செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்றனர்.

தன் வீட்டில் வேலைப் பார்த்த பெண்ணிற்கு இறுதி சடங்கு செய்த காம்பீர்!

இதனால் காம்பீரே பணிப்பெண்ணுக்கு அவரது வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்தார்.
- 2026

Recent articles