சற்றுமுன்

கோவையில் நடைபெறும் உணவுத் திருவிழா!

கோவையில் மாபெரும் உணவுத் தெருவிழா ஈட்ஸ்ட்ரீட் என்ற உணவுத் திருவிழாவாக, இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகின்றது..கோவை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஒட்டல்கள் சங்கம் சார்பில் நடத்தப் படும்...

பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள் கவர்கள்… திருப்பி அனுப்ப தமிழக அரசு திட்டம்!

சென்னை: அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கொண்ட பிளாஸ்டிக் கவர்களை தொடர்புடைய நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு தீர்வு...

காங்கிரஸின் வேலைநிறுத்தம் தொழிலாளிக்காக அல்ல.. தேர்தலுக்காக! பகிரங்கப் படுத்திய கடிதம்!

ஐஎன்டியூசி தலைவர் சஞ்சீவி ரெட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி எழுதியுள்ள கடிதம் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதுஅதில் 12 கருத்துகளை அவர் ராகுல்...

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாத்தும் வைபவம்.. ஸ்ரீரங்கத்தில் இருந்து அன்பர்கள் 32 பேர் கொண்ட குழு வந்திருந்து நான்கு தினங்கள் இந்த வடை மாலை உத்ஸவத்துக்காக தயார் செய்கிறார்கள்......

வரி ஏய்ப்பு புகார்: சரவண பவன், அஞ்சப்பர் என 4 உணவக அலுவலகங்களில் சோதனை!

சரவண பவன் ஹோட்டல் நிறுவனம் வெளிநாட்டு வருவாயை மறைத்தது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிப்புவருமானவரித்துறை சோதனைக்குள்ளாகியுள்ள ஹோட்டல் நிறுவனங்கள் வெளிநாட்டு வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு.அஞ்சப்பர் நிறுவனத்திற்கும் 30க்கும் அதிகமாக கிளைகள் பல்வேறு நாடுகளில்...

ஜன.4 – ப்ரெய்லி நாள்: விழியின் மொழி! எழுத்து முறையின் நவீனம்!

எத்தனையோ சிறந்த உருவாக்கங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை அன்றாடம் என்ன, ஒவ்வொரு மணித்துளியும் வந்தடைந்து கொண்டிருந்தாலும், ஒரு ஆகச் சிறந்த படைப்பாகத் திகழ்வது ‘ப்ரெய்லி’ எழுத்துமுறை ஆகும்.நம் ‘பார்வைப் போராளி’, பார்வை மாற்றுத் திறனாளி’ சகோதர,...
- 2026

ரூ.2000 நோட்டுகள் அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி!

புது தில்லி: பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு, பண மோசடி ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு ரூ.2000 நோட்டுகள் புதிதாக அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது.கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், புழக்கத்தில் இருந்த அதிக...

திருவாரூருக்கு மட்டும் தேர்தல்..?! ஸ்டாலின் கேள்வியும் அதற்கான பதிலும்!

ஸ்டாலின் பேசியதாக இன்றைய தினமணியிலிருந்து://திருவாரூருக்கு மட்டும் தேர்தல்.ஏதோ சூட்சமம் உள்ளது//வழக்குகளோ, நீதிமன்றத் தடைகளோ இல்லையென்றால் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதி ஆறு மாதத்திற்குள் தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பது சட்டம். கருணாநிதி...

தெருவோரம் இறந்து கிடந்த பிச்சைக்காரர்… செயற்கைக் காலில் ரூ.96 ஆயிரம்!

பெங்களூர் கண்டோன்மெண்ட் அருகில் தெருவோரத்தில் இறந்து கிடந்த பிச்சைக்காரர் தனது செயற்கை காலில் ரூ. 96 ஆயிரம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் பகுதியில் சில...

இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா..! மனசை உருக்கிய பெண்மணியின் பேச்சு..!

இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா.. நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடந்தது..!காஞ்சிக்கு அருகில் தேவரியம்பாக்கத்திற்கு உட்பட்ட மதுரா லிங்கா புரத்தில் மக்களின் ஆரவாரத்துடனும் ஆநந்தத்துடனும் எங்களின் ஸத்ஸங்கம் நடைபெற்றது..ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி காஞ்சீ அழகிய...

புளியரை எஸ் வளைவு அருகே… ஒருவழியா ரோடு சரியாச்சு!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரையில், கேரள மாநில எல்லைப் பகுதியில் புகழ்பெற்ற எஸ் வளைவு கடந்து ரயில்வே பாலத்தை அடுத்து வரும் போது, வாகனங்கள் திக்கித் திணறி தடுமாறும். காரணம், சாலையில்...

ரயில்வே பாதுகாப்புப் படையில் பணி வாய்ப்பு!

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைஇந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே புரொடக்சன் போர்ஸ் எனப்படும் ஆர்.பி.எப்., காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்வயது: 01.01.2019 அடிப் படையில் விண்ணப்பதாரர்கள் 18 -...
- 2026

Recent articles