சற்றுமுன்

வனிதா மதில் தோல்வியை மறைக்க பிணராயி ஆடிய நாடகம்! குமுறும் ஐயப்ப சேவா சமாஜம்!

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் (பத்தனம்திட்ட) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...அய்யப்ப பக்தர்களுக்கும் மற்ற கடவுள் நம்பிக்கையுடையோருக்கும் மிகுந்த நிராசையும் இதய வலியையும் ஏற்படுத்திய ஒரு செய்தி இன்று காலையில் எலக்ட்ரானிக் ஊடகங்கள் சுமந்து...

கேரளத்தில் ஹிந்து அமைப்புகள் நடத்திய கடையடைப்புப் போராட்டம்! வெடித்த வன்முறை!

சபரிமலை விவகாரத்தில், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் நடத்தப் பட்ட போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறைகளில் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டனதிருச்சூர் அருகே மதனப்பள்ளி என்ற இடத்தில் கணேச மங்கலம்...

சந்திரன் உன்னிதன் மாரடைப்பில் மரணம் அடைந்தார்… சொல்பவர் பிணராயி விஜயன்!

சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கேரள முதல்வர் பிணராயி விஜயன்.அப்போது அவர், பந்தளம் அருகே சபரிமலை கர்ம சமிதி அமைப்பைச் சேர்ந்த சந்திரன் உன்னிதன் என்பவர் கொலை செய்யப்பட்ட...

சபரிமலை பூஜை உரிமை! புது பிரச்னையை கிளப்பிய கேரள முதல்வர் பிணராயி விஜயன்!

சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் பிணராயி விஜயன் இப்பொழுது புதிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறார்சபரிமலையில் நடுத்தர வயதுப் பெண்கள் இருவர் நுழைந்த விவகாரத்தில் சபரிமலை மரபுகளும் பாரம்பரியமும், புனிதத் தன்மையும் மீறப் பட்டதாகக்...

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்.. ஒத்திவைப்பு கோரிக்கை நிராகரிப்பு!

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.திருவாரூர் தொகுதியில் வரும் 28-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம்...

சபரிமலைக்கு மாலை அணிந்து விட்டு… உள்ளூரில் மாலையைக் கழற்றும் பக்தர்கள்!

சபரிமலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் அராஜகங்களை அடுத்து கேரளத்தின் சில பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அன்பர்கள் தங்கள் உள்ளூர் கோயில்களிலேயே சபரிமலைக்கு போட்ட மாலையை கழற்றி அங்குள்ள ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர்...
- 2026

கம்யூனிஸ்ட்களின் கல்வீச்சால் பந்தளத்தில் உயிரிழந்த பக்தர்! இந்து அமைப்பினர் மீது தொடரும் தாக்குதலால் பதற்றம்!

கம்யூனிஸ்ட்களின் கல்வீச்சால் பந்தளத்தில் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்து அமைப்பினர் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கங்கே தாக்குதல் தொடுத்ததால், இரு தரப்பும் மாறி மாறி கல்வீச்சிலும் தாக்குதலிலும்...

சேதப் பட்டியலை வாசித்த பிணராயி விஜயன்!

சபரிமலை போராட்டக்காரர்களால் ஏற்பட்ட சேதங்களின் பட்டியலை இன்று காலை முதல்வர் பிணராயி விஜயன் செய்தியாளர்களிடம் வாசித்தார்இரண்டு பெண்கள் சபரிமலை சந்நிதி முன்னர் அரசால் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பட்ட விவகாரத்தால், அதற்கு எதிர்ப்பு...

கம்யூனிஸ்ட்களின் கடைசி மாநிலம் கேரளம்: முடிவுரை எழுதிய பிணராயி விஜயன்!

கம்யூனிஸ்ட்கள் ஆளும் கடைசி மாநிலமாக தற்போது கேரளம் திகழ்கிறது. இதற்கு முடிவுரை எழுதியுள்ளார் அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன்.இரண்டரை மாநிலங்களில் மட்டுமே இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, மேற்குவங்கத்தில் மம்தாவினால் துடைத்தெறியப் பட்டது....

வனிதா மதில் ஏன்…! எண்ட பர்த்தா பறஞ்சு! பர்தா அணிந்த பெண்ணின் பதில்!

இரு தினங்களுக்கு முன் கேரளத்தில் மகளிர் சுவர் என்ற பெயரில் வனிதா மதில் என்ற நிகழ்வு அரசாங்கத்தால் நடத்தப்பட்டது அப்போது இந்துப் பெண்கள் இதில் கலந்து கொள்ளவில்லை எனவே இந்த நிகழ்ச்சியை...

பேரவையில் கருணாநிதியை ஓவராகப் புகழ்ந்த ஓபிஎஸ்.,!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப் பட்டது.முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நெல் ஜெயராமன் மற்றும் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில்...

வீரபாண்டிய கட்டபொம்மனின் போர்வாள்!

சுதந்திரப் போராட்ட வீரர்கள்! வீரபாண்டிய கட்டபொம்மன்வீரபாண்டியன், கட்டபொம்மன், கட்டபொம்ம நாயக்கர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர்! ஆங்கிலேயருக்கு வரி கட்டமாட்டேன் என்று அடிமைத்தனத்தை அறுத்தெறிய பாடுபட்டவர். கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி உரிமையை ஏற்க...
- 2026

Recent articles