சற்றுமுன்

சதுரகிரிக்கு பிளாஸ்டிக் பையுடன் சென்றால்…. அழ வேண்டியிருக்கும்!

சதுரகிரி கோயிலுக்கு பிளாஸ்டிக் பை கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிளாஸ்டிக்...

பாஜக.,வுக்கு எதிராக பொய்ப் பிரசாரம்! வதந்திகளால் அலறல்!

புதுதில்லி : குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு எதிராக, பாஜக., தலைவர்கள் செயல்படுவதாக, போலியான செய்திகளை பரப்பி, அவப்பெயரை உண்டாக்கும் முயற்சியில், எதிர்க் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர் என பாஜக., குற்றம்சாட்டியுள்ளது.பாஜக., தகவல்...

வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு

வீட்டு உபயோக மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கு உள்ள சிலிண்டர் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன.மானியம் இல்லாத வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ₹120 அதிரடியாக குறைக்கப் பட்டுள்ளது.மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சிலிண்டர் விலை...

சந்தோஷ செய்திகள் வருடம்..! 2019

2019 இந்த வருடம் நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் சந்தோஷ வருடமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம் அனைவருக்குமே இருக்கிறதுஇந்த வருடம் மிக முக்கியமான வருடம் தான் ! தற்போது நடைபெற்று...

திருவாரூர் இடைத்தேர்தல்: போட்டியிட திமுக., அதிமுக., அழைப்பு!

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது .ஜன. 2, 3 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்களை அளிக்கலாம். ஜன. 4-ம் தேதி மாலை திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது...

ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு

ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு என்ன?ஆங்கிலப் புத்தாண்டு மதச்சார்பற்ற புத்தாண்டா?இதற்கு ஏதாவது அறிவியல் அடிப்படை இருக்கிறதா?ஜனவரிப் புத்தாண்டு ஏற்படக் காரணமென்ன?இந்தக் கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் விடைகாண இந்த வீடியோவைப் பாருங்கள்.
- 2026

ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்!

கரூரில் நடைபெற்ற இந்து முன்னணி விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்னும் தீர்மானம் முக்கியமானதாகக் கூறப்பட்டது.மத ரீதியில்...

கஜா புயல் நிவாரணம்… ரூ.1,146 கோடி ஒதுக்கியது மத்திய அரசு!

கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1,146 கோடியை, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.கஜா புயல் நிவாரண நிதி தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வரும் ஜனவரி 28- ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப் படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சினிமா ஷூட்டிங் எடுக்கவா… கோயில்? என்ன அக்கிரமம்?! மனம் வெதும்பும் மயிலாப்பூர் அன்பர்கள்!

சென்னை மயிலாப்பூரில் உள்ள பழைமை வாய்ந்த கேசவப் பெருமாள் கோயிலில் சினிமா ஷூட்டிங் எடுக்கிறார்கள் என்பது கேள்விப் பட்டு, மிகவும் மனம் வெதும்பி புகார் தெரிவித்துள்ளனர் அன்பர்கள். இந்தக் கோயில் தனியார்களால் நிர்வகிக்கப்...

நள்ளிரவில் கோவில் நடை திறப்பது நியாயமா?

ஆங்கில புத்தாண்டிற்காக நள்ளிரவில் கோவில் நடை திறப்பது நியாயமா?ஆகமங்கள் என்ன சொல்கின்றன?அறிவியல் என்ன சொல்கிறது?நம் பண்பாட்டை சீரழிவிலிருந்து காப்பது எப்படி?இவைகளுக்கு ஆதாரங்களுடன் விடையளிக்கும் காணொளியைப் பார்ப்போம்!அனைவருக்கும் பகிர்வோம்!

பூகம்பத்தைக் கிளப்பியது ஜெயலலிதா மரண விவகாரம்! சட்ட அமைச்சர் புகாரால் அதிமுக.,வினர் அதிர்ச்சி!

வெடித்தது ஜெயலலிதா மரண விவகாரம்! மாநில சட்ட அமைச்சரே பகீர் புகார் கூறியுள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்களை யாரும் பார்க்க...
- 2026

Recent articles