சற்றுமுன்

4 ஆண்டுகளில் 84 முறை வெளிநாட்டுப் பயணம்! செலவு ரூ.2,012 கோடி!

புது தில்லி: பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் 84 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக ₹2012 கோடி செலவு ஆகியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி...

அரசு செலவு சிலைக்கு உயிர் இருக்காது! சொந்த செலவுல வெச்சா அதுக்கு உயிர் இருக்கும்!

அரசு செலவில் சிலை வைத்தால் அதற்கு உயிர் இருக்காது. அது பொதுமக்கள் வரிப்பணம். மக்களின் பணத்தில் சிலை வைத்தால் சிலைக்கு உயிர் இருக்காது. ஆனால், சொந்த செலவில் சிலை வைத்தால் அது அபிமானம்....

கருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கவில்லை: கமல் அதிரடி முடிவு!

சென்னை : தமிழக முன்னாள் முதல்வரும் திமுக.,வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தாம் பங்கேற்கப் போவதில்லை என மக்கள் நீதி மய்ய...

இலங்கைப் பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்இலங்கை பிரதமராக 5வது முறையாக பதவியேற்றார், ரனில் விக்ரமசிங்கே.கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் ரனிலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்,...

தொடங்கியது திருப்பாவை மாதம்! தெருக்களில் பஜனை உத்ஸவம்!

மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணபிரான் கூறினார் எனவே மார்கழி மாதம் மிகச் சிறப்பாக போற்றப்படுகிறது.கண்ணனை அடைவதற்காக பக்தி செலுத்திய ஆண்டாள் நாச்சியார் அதற்காகவே திருப்பாவை என்ற 30 பாசுரங்கள்...

ஈழத் தமிழர் கொலைகாரர்கள் தமிழ் மண்ணில் ஒன்றுகூடுகிறார்கள்! டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #GoBackSonia #StatueOfCorruption

திமுக., தலைவராக இருந்தவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப் படுகிறது. இதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா சென்னைக்கு வருகிறார். அவருடன் காங்கிரஸ் தலைவர்...
- 2026

ஏழரையில் பிரதமரான மோடி… மீண்டும் வருவாராம்! நெல்லை ஜோதிடரின் கணிப்பு!

பாரத பிரதமர் மோடியின் ஜாதகத்தை கணித்து அதற்கு ஒரு பலனும் சொல்லியுள்ளார் திருநெல்வேலி சி என் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிடர் சங்கர சுப்பிரமணியன்மோடி ஏழரை சனி நடக்கும் காலத்தில் பிரதமர் பதவிக்கு வந்ததாகவும்...

திமுக.,கூட்டணியில் கமலுக்கு 2 சீட்டு! – டிவிசெய்தி! வதந்திகளை நம்பாதீர் – கமல் டிவிட்டு!

கமலின் மக்கள் நீதி மய்யம் திமுக.,வுடன் கூட்டு வைக்கப் போவதாகவும், இரண்டு எம்பி சீட்டு ஒதுக்கப்படும் எனவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானதும், அதனை அவசர அவசரமாக மறுத்துள்ளார் கமல்.நடிகர்...

தமிழக பாஜக.,வினருடன் மோடி உரையாடல்! அரசு திட்டங்களின் நன்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுகோள்!

வீடியோ நேர்காணல் மூலம் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார்! அப்போது, ஆயுஷ்மான் திட்டம் உட்பட அரசு திட்டத்தின் நன்மைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுகோள் விடுத்தார்.!சேலம், நாமக்கல், கோவை,...

திருவெம்பாவை – திருப்பாவை பக்தியுடன் பாடுவோம்

இறைவன் மேல் ஏற்பட்ட பக்தி , காதலாகிக் கசிந்து உருகி, தங்களை முழுமையாக இறைவனுக்கே அர்ப்பணித்துக்கொண்டு நமக்கும் இறைவனை அடையும் வழியை உணர்த்திச் சென்ற மாணிக்கவாசகரும், ஆண்டாளும் அருளிய...

சிலை அரசியல்… கனிமொழி, ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு ஹெச்.ராஜா போட்ட டிவிட்டு… செம ஹிட்டு!

சென்னை: நாளை முன்னாள் முதல்வரும் திமுக., தலைவராக இருந்தவருமான கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படும் நிலையில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா போட்ட டிவிட் ஒன்று, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக.,...

புயலாக மாறியது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வட மாவட்டங்களில் கன மழை பெய்யும்!

சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியிருப்பதால், வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. பெய்ட்டி என்று பெயரிடப் பட்டுள்ள இந்த புயலால் மணிக்கு 55 கிலோ மீட்டர்...
- 2026

Recent articles