சற்றுமுன்

காவேரி மருத்துவமனைக்கு வருகிறார் மோடி! பாதுகாப்பு தீவிரம்!

சென்னை: உடல் நலம் குன்றி சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலம் விசாரிப்பதற்காக,  நாளை பிரதமர் மோடி காவேரி மருத்துவமணைக்கு வரவுள்ளதாக...

மீண்டும் காவேரிக்கு வந்த கனிமொழி, ராசாத்தி அம்மாள்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு கனிமொழி, பொன்முடி ஆகியோர் மீண்டும் வந்தனர்.இரவு 10 மணிக்கு மேல் காவேரி மருத்துவமனையை விட்டு வெளியேறிய கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள்,...

காவேரியை விட்டு வெளியேறிய குடும்பத்தினர்; குவிந்த தொண்டர்கள்!

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்த அறிக்கை ஒன்றை இன்று மாலை 6.30.க்கு வெளியிட்டது மருத்துவமனை நிர்வாகம்.இதை...

காவல்துறை ‘உஷார்’ நிலை; பாதுகாப்பு அதிகரிப்பு!

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியான நிலையில், சென்னை உட்பட அனைத்து நகரங்களிலும் போலீசார் குவிக்கப் பட்டிருக்கிறார்கள்.விடுப்பிலுள்ள போலீசார் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று...

இன்றைய இரவுப் பயணம்… தவிர்ப்பது நல்லது!

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப் பட்ட திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து காவேரி  மருத்துவமனையே அறிக்கை ஒன்றை...

காவேரி மருத்துவமனை… இது தான் தற்போதைய நிலை!

சென்னை: உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் திமுக., தலைவர் மு.கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை இன்று மாலை 6.30க்கு ஓர் அறிக்கை வெளியிட்டது. அதன் பின்னர், நிலைமை...
- 2026

வந்தார் நிதின் கட்கரி; விசாரித்தார் ஸ்டாலினிடம்!

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினை சந்தித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நலம் விசாரிக்க வந்தார்.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக. தலைவர் கருணாநிதியின் உடல் நலம்...

சென்னையில் பரபரப்பு: கடைகளுக்கு படையெடுத்த மக்கள் கூட்டம்!

சென்னை: கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் அறிக்கையுடன் கூடிய செய்தி வெளியானதும் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு என்ற காவேரி மருத்துமனையின் அறிககி குறித்த செய்தி வெளியானதும்...

காலமானார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆர்.கே. தவான்

புது தில்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ஆர்.கே.தவான் திங்கள்கிழமை இன்று மாலை தில்லியில் காலமானார். அவருக்கு வயது 81.ரஜீந்தர் குமார் தவான், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். 1962க்குப்...

காவேரி மருத்துவமனையின் ஒருபக்க சாலை மூடல்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் ஒரு பக்க சாலையை மூடியது போலீஸ். அந்தப் பகுதியிலும் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டுள்ளனர்.திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்த அடுத்த அறிவிப்பு...

முதல்வரை சந்திக்கிறார் துரைமுருகன்

சென்னை: திமுக,. தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்த காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியான நிலையில்,  முதல்வர் பழனிசாமியை சந்திக்க அவரது இல்லத்திற்கு துரைமுருகன் செல்வதாக தகவல் வெளியானது.கருணாநிதி உடல்நிலை குறித்து துரைமுருகன்...

மகளிர் மேம்பாட்டு நிதி ஆணையம் அமைக்க வேண்டும்: குற்றாலம் புதிய தமிழகம் மகளிர் மாநாட்டில் தீர்மானம்!

 நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் புதிய தமிழகம் கட்சியின் மகளிரணி முதல் மாநில மாநாடு நடந்தது.இந்த மாநாட்டை அக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இந்த மாநாட்டில், தேவேந்திரகுல வேளாளர்களைப் வாக்காளர்களைப்...
- 2026

Recent articles