லைஃப் ஸ்டைல்

கேள்வி பதில் – நீட் தேர்வு குழப்பங்களும் தீர்வும்

நீட் கேள்வித்தாள் மொழிபெயர்ப்பு விவகாரத்தில் அதைத் தயாரித்த சி.பி.எஸ்.ஸி தானே முழுக் குற்றவாளி?இந்தியாவில் இந்த வருடம் சுமார் 10 மொழிகளில் இந்தக் கேள்வித்தாள் தயாரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலக் கேள்வியும் இணைத்தே தரப்பட்டுள்ளது. கலைச்சொல்...

ஆர்வக்கோளாறுக்கு அளவில்லையா? யுடியூப் மூலம் வீட்டில் பிரசவம் பார்த்து உயிரைப் பறிகொடுத்த ஆசிரியை!

திருப்பூர்: நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை இழந்து வருபவர்கள் பலர். அப்படிப்பட்ட ஆர்வக் கோளாறுகளுக்கு உதாரணமாக ஓர் ஆசிரியை தன் உயிரையே இழந்திருக்கிறார்.இயற்கை முறை மருத்துவம் என...

இந்த 7 கேள்விகளுக்கு விடை தெரியாமல், தயவுசெய்து திருமணம் செய்து கொள்ளாதீர்கள்!

இந்த 7 கேள்விகளுக்கு விடை தெரியாமல், தயவு செய்து திருமணம் செய்து கொள்ளாதீர்கள்! *** அப்போது எல்லாம் மணமகன் வீட்டார், பெண்ணுக்கு பாட தெரியுமா? ஆட தெரியுமா? என கேட்டு வந்தனர். ஆனால், இப்போது மணமகள்...

ஆடி ஸ்பெஷல் அசத்தல் ரெசிப்பீஸ்-பத்து!

1. புட்டுதேவையானவை: பச்சரிசி, துருவிய வெல்லம் - தலா ஒரு கப், துருவிய தேங்காய் - கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரித் துண்டுகள் - 10, ஏலக்காய்த்தூள்...

ஆடி ஸ்பெஷல்… நச்சுனு நாலு ரெசிப்பி..!

அப்பம்தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் - முக்கால் கப், துருவிய தேங்காய் - கால்...

ஆடி வெள்ளி; ஆடி செவ்வாய்; பண்டிகை ரெசிப்பி-பத்து!

1. ஆடிப்பால்தேவையானவை: தேங்காய் - ஒன்று, துருவிய வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சரிசி (அ) வறுத்த பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை: தேங்காயைத் துருவி, வறுத்த...
- 2026

ழகரச் சிந்தனை! புதிய புணர்ச்சி விதி எழுதும் நவீன இலக்கணத் தமிழன்!

தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு ‘ழ’ ழகரம் என்பது உண்மையா என்று கேட்டார் ஒருவர்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அது உண்மையாக இருந்திருக்கலாம்... ஆனால் இப்போது அப்படித் தெரியவில்லை என்றேன்.காரணம், தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் மூலமாகக்...

பின்னிய கூந்தல் கருநிற நாகம்…

நடிகை ஸ்ரீவித்யாவின் பிறந்தநாள் இன்று... அற்புதமான நடிகை. ஊழ் வித்யாவை விழிங்கிவிட்டது. அவருக்கு வழக்கறிஞர் என்ற நிலையில் அவரின் ரணங்களை அறிந்தவன் .அதை வெளி காட்டாத பெண்மனி .‘பின்னிய கூந்தல் கருநிற நாகம் பெண்மையின் இலக்கணம்...

பரங்கிமலை ரயில் விபத்து தந்த சிந்தனைகள்..!

பரங்கிமலை ரயில் நிலைய நிகழ்வு மிகவும் துயரகரமான சம்பவம். அதற்கான காரணங்களை அலசினால் பின்வரும் உண்மைகள் வெளிவரும்.# முதலில் வண்டி ஓட்டுநரை தண்டிக்கவேண்டுமாம்.அவரெல்லாம் படித்தவர்தானா .மெதுவாக ஓட்ட வேண்டியதுதானே போன்ற அறிவிற்கு பொருந்தாத வினாக்கள் விபத்தில்...

தஞ்சைக்கு முதலில் சோழன் வந்தான்; இன்று காவிரியும் வந்துவிட்டது!

திருமுறை கண்ட சோழன் ராஜராஜ சோழன் சிலை வருகை முதலில்... இன்று நிரம்பிய அணைகள் கடந்து தஞ்சைத் தரணிக்கு காவேரி நீர் வருகை!தற்செயலாக நடக்கும் சில விஷயங்கள் சிந்தனையினை கிளறும், இப்படியும் இருக்குமோ...

வளர்ந்து வருகிறான் கொலைகாரன்..!

விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விறுவிறுவென வளர்ந்து வருகிறது "கொலைகாரன்" இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய்ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து "கொலைகாரன்" எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்கு கிறார். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக் கட்ட  படப் பிடிப்பிற்கான  ஆயத்த  வேலைகளில்  படக் குழுவினர் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

பாவ மன்னிப்பு விஷயத்தை வெளியில் சொல்லி விளம்பரப் படுத்தியதால் மனமுடைந்த கேரளப் பெண் தற்கொலை.. !

பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில், சர்ச் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்டு, அதனை வெளியில் பகிரங்கப் படுத்தி விளம்பரம் செய்ததால், மானத்துக்கு அஞ்சிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இப்போது...
- 2026

Recent articles