அடடே... அப்படியா?

அக்.2: தமிழகத்தில் இன்று .. 5595 பேருக்கு கொரோனா தொற்று; 67 பேர் உயிரிழப்பு!

இதையடுத்து வைரஸிலிருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியோர் எண்ணிக்கை 5,52,938 ஆக அதிகரித்துள்ளது

காந்தி ஜெயந்தியன்று உயிரிழந்த கிராமத்து காந்தி தாத்தா: உசிலம்பட்டி அருகே சோகம்!

உயிரிழந்த கிராமத்து காந்தி தாத்தா என்றழைக்கப்பட்ட தியாகி குருசாமி இறந்ததால் கிராம மக்கள் சோகமடைந்தனர்.

நிவாரணத் தொகை அளித்தவரை பெருமைப்படுத்திய அமைச்சர்!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூல்பாண்டியனை, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பாராட்டி சால்வை அணிவித்தார்

அரசு உத்தரவை மீறி நடைபெற்ற… கிராம சபைக் கூட்டங்கள்!

அதிகளவிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மற்றும் அடிப்படை வசதிகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

வலிமுற்றச் செய்துவிட்டீர் ஐயா!

வலிமுற்றச் செய்துவிட்டீர் ஐயா நீங்கள் வணங்குகிறேன் வணங்குகிறேன் கண்ணீர் கொண்டு..

மதுரையில் 15வது முறையாக கொரோனா நிவாரணத் தொகை வழங்கிய முதியவர்!

மாட்டுத் தாவணி பகுதியில் யாசகம் எடுக்கும் பணத்தை செலவு போக, மீதிப் பணத்தை சேமிக்காமல், கொரோனா நிவாரணத் தொகை வழங்கி வருகிறார்.
- 2026

யூடியூப் வ்ளாகரை போட்டு சாத்திய பெண்கள்.

யூடியூப் வ்ளாகரை போட்டு சாத்திய பெண்கள்.ஒரு யூடியூப் வ்ளாகரை மூன்று பெண்கள் சேர்ந்து அடித்து நொறுக்கினார்கள். பெண்களைப் பற்றி கேவலமாக பேசுவாயா? மன்னிப்பு கேள்! என்று எதிர்த்து நின்றார்கள்.கேரளா தம்பானூரைச் சேர்ந்த விஜய்...

செப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு!

, இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,36,209 ஐக் கடந்தது

மனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு! ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு!

வேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதிய தம்பதி ஏற்படுத்திய பரபரப்பு!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஏற்படுத்திய பரபரப்பு:

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்! சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை!

கௌஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னௌ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகிய இடங்களில்

செப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு!

இதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.
- 2026

Recent articles