தமிழகம்

பரிசோதனையை அதிகரியுங்கள்: ஆளும் அரசை எகத்தாளம் செய்யாத முன்னாள் முதல்வர் எடப்பாடி!

கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஆட்சியில் என்ன செய்தோமோ அதை செய்தாலே போதும் என்றும் திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கிருமிகளை அழிக்கும் கருவி! பாலிடெக்னிக் மாணவர் கண்டுபிடிப்பு!

கொரோனா வார்டுகளில் காற்றில் பறக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை இழுத்து அழிக்கும் ஒரு கருவி

கள்ளக் காதலர்களை வரவழைத்து கணவனின் கழுத்தை நெறித்துக் கொன்ற மனைவி!

காலை அடித்துக்கொண்ட சத்தம் கேட்பதால் சீனிவாசன் கால்களை இறுக பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார் பிரபா

கொரோனா: கணவனை இழந்த தலைமை நர்ஸ் உயிரிழப்பு! 3 பெண் குழந்தைகள் பரிதவிப்பு!

குடியாத்தம் அரசு மருத்துவமனையில், தலைமை செவிலியர்.

கோயில் மணியோசை கேட்கட்டும்: முதல்வருக்கு அட்வைஸை அள்ளி தெளித்த மன்சூர் அலிகான்!

இன்று முதல் யாரும் முக கவசம் அணிய வேண்டாம்'. மருந்து, ஊசி அனைத்தையும் மூட்டை கட்டி, எந்த நாட்டுக்காவது அனுப்பி விடுங்கள்.

21 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
- 2026

மணல் கொள்ளை: தடுக்கச் சென்ற தலைமை காவலருக்கு அரிவாள் வெட்டு!

கொள்ளையர்களை விரட்டி பிடிக்க முயன்ற குமாரை, அந்த கும்பல் அரிவாளால் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.

தென்காசி: திருமணம் நிச்சயமான மாப்பிள்ளை கிணற்றில் விழுந்து தற்கொலை!

இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா: முக்கிய பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த முடிவு!

ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரையும் மூன்றுவித கொரோனா பணிகளில் ஈடுபடுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எச்சரிக்கை: தடுப்பூசி குறித்த தகவலுக்கு.. வாட்ஸ்அப் பில் பரவும் பொய்யான எண்!

மக்கள் தங்கள் கருத்துக்களை அல்லது சந்தேகங்களைத் தீர்க்க அரசாங்க வலைத்தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வேலை: 2/6/2021 கடைசி தேதி!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதாக Senior Research Fellow பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.நிறுவனம் - TNAUபணியின் பெயர் - Senior Research Fellowபணியிடங்கள் - 2கடைசி தேதி - 02.06.2021விண்ணப்பிக்கும் முறை...

பெண்களை புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆட்டோக்கார அசாரூதீன்!

வீட்டுவாசலுக்கு வந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், பாலியல் உறவுக்கு அழைத்து கட்டாயப்படுத்தினார்.
- 2026

Recent articles