தமிழகம்

இரண்டாவது முறையாக பிரதமர் ஆன பின்… சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

சென்னை ஐஐடி, இந்த ஆண்டு வைர விழாவைக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை அழைத்துள்ளது ஐஐடி.

குற்றாலத்தில்… ஒரு பொட்டு தூறல் கூட போடல… அதுக்குள்ள சாரல் திருவிழாவாம்..?!

குற்றாலத்தில் இன்னும் இந்த வருடம் சீசன் சரியாகத் தொடங்கவில்லை என்கின்றனர் உள்ளூர் மக்கள்

கெத்து காட்டுவாங்களா.. இல்ல… வெத்து வேட்டுத்தானா..?!

'கெத்'தை மெயின்டெயின் பண்ணுங்கய்யா - இப்ப நீங்க மத்தியில் அசுர பலத்துடன் இருக்கற ரூலிங் பார்ட்டி!

ஊடக விவாதமா?! பாஜக., சார்பில் இனி யாரும் வர மாட்டார்களாமே..!

பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

சுனை நீரை குடித்த 14 ஆடுகள் மா்மான முறையில் மரணம் ; தண்ணீரில் விஷம் கலப்பா? அதிகாரிகள் விசாரணை….!

கிருஷ்ணகிரி அருகே சுனை நீரில் மர்ம கும்பல் விஷம் கலந்ததால் அந்த தண்ணீரை குடித்த 14 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.

அத்திவரதர் விழா- கட்டணமில்லாமல் தரிசிக்கலாம்…..!

அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு வசூலிக்கப்பட்ட ரூ.50 சிறப்பு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா அதிரடியாக அறிவித்துள்ளார்.
- 2026

வைகோ எம்.பி.யாக முடியுமா? முடியாதா?

திமுக தொடா்ந்த தேசதுரோக வழக்கால் வைகோ எம்.பி.யாக முடியுமா? முடியாதா? என்பது 5-ந் தேதி தீர்ப்புக்கு பிறகு தெரிய வரும்.

அரசு மருத்துவமனையில் கருப்பு சட்டை அணிந்து டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு……!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து அரசு டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிமுக.,வில் இணையும் இசக்கி சுப்பையா! பறிபோகும் தினகரன் கட்சி அலுவலகம்!

இசக்கி சுப்பையா அதிமுகவில் சேர்ந்து விட முடிவு செய்துள்ளதால், அந்த இடத்தை காலி செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் டிடிவி தினகரன்.

மாநிலங்களவைக்கு மதிமுக., சார்பில் வைகோ போட்டி!

மதிமுக., சார்பில் அந்த ஓர் இடத்துக்கு வைகோ போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

மோடியை வெட்டுவேன்… என்று ‘சவுண்டு’ விட்ட ‘நாம் தமிழர்’ தம்பி கைது!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானால் ஊக்கம் பெற்ற ‘தம்பி’ கைது செய்யப்பட்டார்.

மன்மோகன் சிங்குக்கு ‘நோ’ காங்கிரஸுக்கு பெப்பே..! திமுக.,வின் அக்மார்க் அரசியல்!

தி.மு.க.,விற்கு வெறும் 3 பேர் மட்டுமே உள்ளனர். எனவே தான், மன்மோகனுக்கு கைவிரித்துவிட்டு 2 இடங்களிலும் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
- 2026

Recent articles