தமிழகம்

திருச்செந்துாரில் கோவில் விடுதிகளுக்கு பூட்டு; தனியார் விடுதிகளில் துட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் வசூல் மழையில், பக்தா்கள் பனிமழையில் ….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுதிகள் 'சீல்வைத்து' மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் தங்க இடமின்றி வெளிப்புற மண்டபங்களில் கைக்குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் பரிதவித்தனர்.

குற்றவாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சப்-இன்ஸ்பெக்டர்; விசாரணைக்கு உத்தரவு…..!

வேலூரில் ஆள்கடத்தல், செயின் பறிப்பு குற்றவாளிகளுடன் சப்-இன்ஸ்பெக்டர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவே‌‌ஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

முறைப்படி இன்று பதவியேற்றார் டிஜிபி திரிபாதி!

தமிழகத்தின் 29-வது டி.ஜி.பி. ஆக ஜே.கே.திரிபாதி, பொறுப்பேற்றார்

ஜூலை-1 முதல் மதுரை கோட்ட ரயில் நேரங்களில் மாற்றம்! முழு விவரம்!

madurai division of southern railway . Changes in train timings with effect from 01.07.201901.07.2019 முதல் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட விரைவு ரயில், பயணிகள் ரயில்களின், வந்து சேரும்...

ஜூலை 4ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்; தமிழகஅரசு ஏற்பாடு…!

சென்னை கிண்டியில் வரும் ஜூலை 4ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

ரூ.400 கோடி இலக்குடன் துவங்கியது மொய்விருந்து விழா……!

ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒரு விழா என கொண்டாடி அசத்தி வருவார்கள் தமிழர்கள் அந்தவகையில் நடத்தப்பட்டு வருவதே மொய் விருந்து விழா.நலிவடைந்த ஒருவரை காப்பாற்றும் பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு என்பதற்காக நடத்தபடும் பரம்பாிய...
- 2026

யோகா, இயற்கை மருத்துவம் படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…….!

யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிப்புக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புலி பதுங்குவது பாயத்தான் – மு.க.ஸ்டாலின் பேச்சு…!

புலி எப்போதும் பாய்வதற்குத்தான் பதுங்கும். ஓடி ஒளிவதற்கு பதுங்காது. பாய வேண்டிய நேரத்தில் பாய்வோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

வடஇந்தியர்களை தென்னகத்தில் குடியேற்ற மத்திய அரசு சதி; வைகோ கண்டனம்….!

இந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தரமற்ற பொறியியல் கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை: அண்ணா பல்கலை விளக்கம்

தரமற்ற 89 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தவறானது என பதிவாளர் கருணாமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 89...

இந்தியர்கள் விரைவில் விண்வெளிக்கு சென்று வருவார்கள்: மயில்சாமி அண்ணாதுரை தகவல்

அதிக பொறியாளர்களை உருவாக்ககூடிய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக மாநில அறிவியல் தொழில்நுட்ப கழக துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். பொள்ளாச்சி அருகே சிறுகளந்தையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்த பின்னர்...

புத்தக வெளியீட்டு விழாவில் நகைச்சுவையாக பேசிய ரஜினிகாந்த்

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு...
- 2026

Recent articles