தமிழகம்

தமுமுக- பொதுச்செயலர் ஹைதர் அலி நீக்கம்……!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஹைதர் அலியை நீக்கி அதன் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து தமமுக மீண்டும் உடைந்துள்ளது.

அம்மா குடிநீர் பாட்டில் இனி மருத்துவமனைகளிலும்!

இனி அம்மா வாட்டர் பேருந்து நிறுத்தம் மற்றும் பேருந்து நிலையங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் மருத்துவ மனைகளிலும் கிடைக்கும் என்று கூறினார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்அப்போது அவர்,...

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு!

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த முரளிரம்பா சிபிஐ பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மதுரை மாநகர் போக்குவரத்துப்பிரிவு துணை ஆணையராக பணிபுரிந்து வந்த அருண் பாலகோபாலன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த...

காங். கோபண்ணாவுடன் கராத்தே இல்லை… கத்தி சண்டை போடும் தியாகராஜன்!

காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜனுக்கும் காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான கோபண்ணவுக்கும் இப்போது வாய்த்தகராறு முற்றி உள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர்முன்னதாக காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட...

“செங்கோட்டை-புனலூர் இடையே மின்சார ரயில் பாதை”

நெல்லை மாவட்டம், செங்கோட்டை, கேரள மாநிலம் புனலூர் இடையிலான ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டம் தயாராகி வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்றார் கிரிஜா வைத்யநாதன்! தலைமைச் செயலராக கே.சண்முகம் நியமனம்!

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சண்முகமும், புதிய டிஜிபியாக திரிபாதியும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
- 2026

குற்றாலத்திற்கு குளிக்க வந்த குமரிகளை குஜாலுக்கு அழைத்த 2 போலீசார் உள்ளிட்ட 5 பேர் கைது…..!

குற்றாலம் விடுதியில் தங்கிய பெண்களை பலாத்காரம் செய்ய முயன்றதாக 2 போலீசார் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .

தமிழக டிஜிபி.,யாக திரிபாதி நியமனம்!

தமிழகத்தின் அடுத்த காவல்துறை தலைமை இயக்குனராக ஜே.கே.திரிபாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

காபி கொடுத்தாள், மயங்கினாள், கழுத்து சங்கிலியை களவாடினாள் தோழி…….!

திருப்பூரில் காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பக்கத்து வீட்டு பெண்ணிடம் நகையை பறித்தவர் சிக்கினார்.

ஜூலை-1 முதல் சென்னையில் இருந்து புறப்படும் தென் மாவட்ட ரயில்களின் நேரத்தில் மாற்றம்!

இந்த தகவல்கள் அனைத்தும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தாய்க் கழகத்துக்கு தாவிய டிடிவி தினகரன் கட்சியின் இன்னொரு பிரபலம்!

அவர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமானார். இது அமமுகவினருக்கும் தினகரனுக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்திதான்.

காங். Vs பாஜக.; குஷ்பு Vs காயத்ரி; இஸ்லாம் Vs இந்து..! டிவிட்டர் லடாய்!

மற்ற மதத்தை மதி! உன் மதத்தை அவர்கள் இழிவு படுத்த அனுமதிக்காதே! - இந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார் நடிகையும் பாஜக., பிரமுகருமான காயத்ரி ரகுராம்!
- 2026

Recent articles