தமிழகம்

அன்று.. ‘அஞ்சா நெஞ்சன்’! இன்று ‘கெஞ்சும் நெஞ்சன்’! பாவம் அழகிரி ‘ஆதரவாளர்கள்’!

மதுரைக்கு தெற்கே திமுக.,வில் அழகிரி வைத்ததுதான் சட்டம் என்று இருந்த நிலை மாறி இப்போது திமுக., பரவலாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால், அழகிரியைச் சீண்டுவாரும் இல்லாமல் போய்விட்டது.

டிடிவிக்கு கொள்கையை சொல்லிக் கொடுத்தவனே நான்தான் நாஞ்சில்சம்பத் ஆவேசம்…..!

அரசியலில் தினகரன் இப்போது அம்மணமாக நிற்கிறார். இவ்வாறு நாஞ்சில் சம்பத் அதிரடி கருத்துக்களை எடுத்துரைத்தார். 

சாண்டோ_சின்னப்ப_தேவர் பிறந்த தினம் இன்று

சின்னப்பா தேவர் கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் அய்யாவுத்தேவர்- ராமாக்காள். சின்னப்பா தேவருக்கு ஒரு அண்ணன். பெயர் `பயில்வான் சுப்பையா தேவர். நடராஜதேவர், ஆறுமுகம், மாரியப்பன் என்று மூன்று தம்பிகள். மருதமலை மருதால மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம். எம். ஏ சின்னப்பா தேவர் ஆகும்

கட்சில சேர்ந்தவுடனேயே ஸ்டாலினை கலாய்த்த தங்க தமிழ்ச்செல்வன்!

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் கொள்கையை கடைப்பிடிப்பவர் மு.க.ஸ்டாலின்

நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் நம்பிக்கை இல்லை! வாபஸ் பெற்ற ஸ்டாலின்!

தமிழக சட்டமன்ற அவைத்தலைவர் தனபால் மீது அளிக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தற்போது வெற்றி பெறும் நம்பிக்கை இல்லாத நிலையில், அந்தத் தீா்மானத்தை வலியுறுத்த மாட்டோம்

மிளகாய் பொடி துாவி ரூ.32 லட்சம் 48 சவரன் நகை துணிகர கொள்ளை….!

மதுரையில் கொரியர் டெலிவரி பாய் போல வந்து 32 லட்சம் ரூபாய் மற்றும் 48 சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
- 2026

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி உள்பட 4 ஆட்சியர்கள் திடீர் மாற்றம்!

மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உட்பட 4 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

கோயில்களுடன் சேர்த்து… பசு மாட்டிலும் வேம்பு மரத்திலும் கூட இருக்கிறது இந்து சமயம்!

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கரூர் அன்ன காமாட்சியம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து மண்டலாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று ஆன்மீக உரையாற்றினார்.

எந்த ரேஷன் கடைகளிலும் மானிய விலையில் பொருட்கள் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி…..!

இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ள ஒரே நாடு : ஒரே ரேஷன் அட்டை திட்டம் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

கடலில் இருந்து குடிநீர்..! கடல் மாசு அடையுமா? நீர் விஷமாகுமா?

கடல் நீர் நிலையானதல்ல. அலைகளும், ஒதங்களும் மட்டுமேயல்ல, நீரோட்டங்களும் கடல் நீரின் தன்மையை பரிபாலிக்கின்றன.

4 ஆயிரம் புதிய பஸ்கள் இயங்குகின்றன; மேலும் 500 பஸ்கள் அடுத்த வாரம் இயங்கும்!

வரும் 4 ம் தேதி மேலும் 500 புதிய பேருந்துகளை தமிழக முதல்வர் இயக்கி வைக்க உள்ளார் ; 5 ஆயிரம் புதிய பேருந்துகளில் 4 ஆயிரம் பேருந்துகள் வழித்தடங்களில் இயங்குகின்றன!

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்; 2வது நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்!

வறட்சி பாதித்த பிற கடலோர மாவட்டங்களிலும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளை தொடங்க ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- 2026

Recent articles