தமிழகம்

11, 12 ஆம் வகுப்பில் மொழிப் பாடம் ஒன்று மட்டுமே என்பது தவறான செய்தி: செங்கோட்டையன்

வாட்ஸப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தான் வதந்திகள் பரவும் என்பார்கள், இப்போதெல்லாம் ஊடகங்களில்தான் முதல் முதலில் வதந்திகள் பரவத் தொடங்குகின்றன!

9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனத்தால் நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜியிடம் இருந்து கடத்தப்பட்ட எனது மகனையும் சொத்துகளையும் மீட்டு தாங்க… தாய் கண்ணீர்!

கரூரைக் கலக்கி வரும் முன்னாள் அமைச்சருக்கு மேலும் ஒரு வழக்கு, ... தற்போது தான் குட்கா வழக்கில் சிக்க இருக்கும் நிலையில் ஆட்கடத்தல் மற்றும் கட்டப் பஞ்சாயத்தில் சிக்குகின்றார் – செந்தில் பாலாஜி...

குழந்தை கடத்தல் விவகாரம் : மேலும் ஒரு பெண் கைது!

நாமக்கல் மாவட்டத்தில் பச்சிளங் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த 2...

வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை: சத்யபிரதா சாகு பேட்டி!

தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய விவகாரங்கள் குறித்து நேற்று நடைபெற்ற அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.வேலூரில் தொகுதிக்கு...

வாக்குப்பெட்டி அறைக்குள் செல்ல முயன்ற விவகாரம்: தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்:கமல்ஹாசன் பேட்டி!

நடிகர் கமல்ஹாசன் சூலூர் தொகுதி சட்டமன்ற இடைதேர்தலுக்கான பிரசாரத்துக்காக இன்று மதியம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-தேர்தல் ஆணையம்...
- 2026

தமிழகத்தில் நீட்தேர்வில் விலக்கு கேட்டு வலியுறுத்துவோம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நடைபெற இருக்கும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். நீட் தேர்வில்...

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தவரின் வரிசை எண்ணை மாற்றியதால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம்!

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாமக்கல்லை சேர்ந்த ரமேஷ் என்பவர் காந்தி வேடமிட்டு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.வேட்பு மனுக்கள் வாபஸ் பெற்று இறுதிப் வேட்பாளர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் ரமேஷுக்கு இடம் ஒதுக்கி...

மதுரை அருகே ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோத வந்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு!

மதுரை அருகே ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோத வந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.சிக்னல் கோளாறு காரணமாக மதுரை - செங்கோட்டை ரயிலும்,...

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது குறித்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

 உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான மாவட்ட தேர்தல் அதிகாரியை நியமித்தல், வாக்குச்சாவடி அமைத்தல், வாக்காளர் பட்டியல் இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.இந்த அரசாணையை...

ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கவர்னர் காலம் தாழ்த்தினால் பிரச்னை எழும்: ஸ்டாலின் எச்சரிக்கை!

ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கவர்னர் காலம் தாழ்த்தினால் பிரச்னை எழும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- 28 வருடங்களாக தொடர்ந்து சிறையில் வாடிக்...

வருண ஜபம் செய்து… மழை கொட்டித் தீர்த்து… மடையர்கள் வாயடைத்த மகேசன் திருவிளையாடல்!

மாலை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இறையருளால் வருண பகவான் மாரியாய் பொழிந்து... மதுரை மண்ணை குளிர்வித்தார்.
- 2026

Recent articles