தமிழகம்

திராவிட கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகள் தியாகு, கொளத்தூர் மணி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொளத்தூர் மணி, தியாகு "திராவிட கட்ட பஞ்சாயத்து நீதிபதிகள்" மீது தமிழக அரசு, காவல் துறை நடவடிக்கை எடுத்திட வேண்டும்... என்று இந்து மக்கள் கட்சி தமிழகம் கோரிக்கை வைத்துள்ளது.இது...

ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகுப்பு எல்லா கார்டு தாரர்களுக்கும் உண்டா?

தமிழக அரசு பொங்கலுக்காக வழங்கும் ரூபாய் ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பு எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கு உண்டா என்று பலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது இது குறித்து பலரும் தங்களது சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்#2019_பொங்கல்பரிசுதொகுப்பு...

மினி சட்டமன்றத் தேர்தல் நடத்த ஸ்டாலின் கோரிக்கை!

திருவாரூர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ள நிலையில், அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்!புயல் நிவாரணத்துக்காக திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பை வரவேற்றிருக்கும் முக ஸ்டாலின், தமிழகத்தில் காலியாக...

திருவாரூருக்கு தேறுதலே தேவை; மீட்டெடுப்பே தேவை: ‘தமிழ்’இசை சௌந்தர்ராஜன்!

திருவாரூருக்கு தேர்தல் தேவையில்லை; தேறுதலே தேவை! வாக்கெடுப்பு தேவையில்லை; மீட்டெடுப்பே தேவை! என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். மேலும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு...

திருவாரூர் இடைத் தேர்தல் அறிவிப்பு ரத்து: இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சென்னை: திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப் படுவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.திமுக., முன்னாள் தலைவர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர்...

பதனி இறக்க மரம் ஏறியவர்… மாரடைப்பில் இறந்து தொங்கிய பரிதாபம்!

ஊத்தங்கரை அருகே பனை மரத்தில் பதனி இறக்க மரம் ஏறியவர், திடீர் மாரடைப்பில் இறந்து மரத்திலேயே தொங்கினார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தட்டித் தட்டி கீழே இறக்கினர்....
- 2026

9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள், குடும்பத்துக்கு ஒரு வீடு: கே.ஏ.செங்கோட்டையன்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம், கோபிசெட்டிபாளையம் கரட்டிபாளையம் பெரியகொடிவேரி கெட்டிச்செவியூா் ஆகிய இடங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்களில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில்...

தள்ளி வைத்தால் தப்பில்லை: எஸ்.வி.சேகர்

தள்ளி வைத்தால் தப்பில்லை என்று பாஜக., வைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகரிடம், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதில் கூறிய அவர், தேர்தலைத் தள்ளி...

ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகுப்பு… தொடங்கி வைத்தார் எடப்பாடியார்!

ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ...

சபரிமலை… பச்சை ஆலமரத்தில் பற்றிய தீ! பதற்றத்தில் பக்தர்கள்!

சபரிமலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஓர் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது புனிதமாகப் போற்றப்படும் பதினெட்டாம்படி க்கு அருகில் உள்ள ஆலமரத்தில் இன்று மதியம் உச்சிவேளையில் தீப்பிடித்ததுசபரிமலையில் இதுவரை இல்லாத...

பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள் கவர்கள்… திருப்பி அனுப்ப தமிழக அரசு திட்டம்!

சென்னை: அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கொண்ட பிளாஸ்டிக் கவர்களை தொடர்புடைய நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு தீர்வு...

வரி ஏய்ப்பு புகார்: சரவண பவன், அஞ்சப்பர் என 4 உணவக அலுவலகங்களில் சோதனை!

சரவண பவன் ஹோட்டல் நிறுவனம் வெளிநாட்டு வருவாயை மறைத்தது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிப்புவருமானவரித்துறை சோதனைக்குள்ளாகியுள்ள ஹோட்டல் நிறுவனங்கள் வெளிநாட்டு வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு.அஞ்சப்பர் நிறுவனத்திற்கும் 30க்கும் அதிகமாக கிளைகள் பல்வேறு நாடுகளில்...
- 2026

Recent articles