தமிழகம்

தனிக்கட்சி தொடங்கப் போவதாக நடிகர் ரஜினி காந்த் அறிவிப்பு

கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன். யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய் யுத்தத்தில் தோற்றால் இறப்பாய் யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள்

ஜன.5 முதல் அகஸ்தியர் கூடம் செல்ல முன்பதிவு

கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டு பொதிகை பயணம் ஜனவரி14 முதல் பிப்ரவரி 13 வரை நடை பெறும். அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும் 

கரும்புக்கு பதிலாக வெல்லம்: வேண்டுகோள் விடுக்கும் ஸ்டாலின்

அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில், கரும்புக்குப்  பதிலாக வெல்லம் வழங்கப்பட வேண்டும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொள்ளையடித்த பணத்தில் தினகரன் வெற்றி: திமுக தீர்மானம்

தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

செங்கோட்டை – தாம்பரம் பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்!

அறிவித்தபடி வாரத்தின் 7 நாட்களும் இயக்க வேண்டும் என ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் நெல்லை விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பஸ் கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு

வெள்ளை போர்டு, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை பஸ்களின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்ப உயரும். அதிகபட்ச கட்டண உயர்வு 25 ரூபாயாக இருக்கும் என்று  கூறப்படுகிறது.
- 2026

அப்பலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு.

புயல் பாதித்த குமரியில் மோடி: குறைகளைக் கேட்டறிந்தார்

மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரகாஷ்ராஜ் கேள்விக்கு ஒரு பாமரனின் பதில்

முஸ்லீம்களுக்கு முதன் முறையாக ஒரு தொகுதி கூட ஒதுக்காமல் மதசார்பற்ற கட்சி என நடித்தவர்கள் யார்?

என் கணவருக்கு என்ன நடந்தது; உண்மையைச் சொல்லுங்கள்: உரக்கக் கதறும் பெரியபாண்டியன் மனைவி!

இச்சம்பவத்தில் நாதுராமிற்கு உதவி செய்ததாக அவனுடைய மனைவி மஞ்சுவை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளர்.

ஆய்வுக்கு அதிகாரம் உண்டு: விமர்சிக்கும் கட்சிகள், ஊடகங்களுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆய்வு நடத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது: மாநில நிர்வாகத்துடன் தொடர்புடைய தகவலை பெறவும், எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வரவும் ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது

பெரியபாண்டியன் சுடப்பட்ட விவகாரத்தில் திருப்பம்: ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தானில் வழக்கு பதிவு

முரண்பட்ட தகவல்களால், இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது. உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று காவல் துறை மட்டத்தில் பேச்சு எழுந்துள்ளது.
- 2026

Recent articles