இந்தியா

அஞ்சல் துறை வழங்கும் மாத வருமான திட்டம்!

இந்த கணக்கில் வருமானத்தை ஒருவருக்கொருவர் சமமாக பிரித்துக் கொள்ள முடியும்

சர்வதேச திரைப்பட விழாவில் சமஸ்கிருத மொழி திரைப்படம்!

'நமோ' கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வரும் 22.01.21 அன்று திரையிடப்படுகிறது.

வயலுக்கு சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

மூவரும் அவரின் வாயில் அங்கிருந்த ஒரு துணியை வைத்து அடைத்து ,ஒரு மரத்தில் கட்டி வைத்து பலாத்காரம் செய்துள்ளார்கள்

வைரல் வீடியோ: இரு புலிகளின் மோதல்!

இந்த வீடியோ 87,000-க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர்! விரைந்து சென்று காப்பாற்றிய CISF வீரர்!

கடமையில் இருந்த கான்ஸ்டபிள் விகாஸ் உடனடியாக பயணி மீது இருதய புத்துயிர் (சிபிஆர்) மருத்துவ முறையை நிர்வகித்தார்,

காப்பாவுக்கு வாப்பா என்று அஸ்வினை சீண்டியதற்கு… ஆஸி., பட்ட அவமானம்!

இன்று ட்விட்டர் பதிவுகளில் அமித்ஷா முதற்கொண்டு பலரும் இளம் இந்திய அணியை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்
- 2026

தடுப்பூசி யாரெல்லாம் போட்டுக்கலாம்?

கோவாக்சின் எடுத்துக்கொள்வதற்கு முன்னர் பயனாளிகள் முதலில் தங்கள் மருத்துவர் அல்லது தடுப்பூசி வழங்குநரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று நிறுவனம் கூறியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா சாதனை வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. இளம் இந்திய அணியின் சாதனையாக இது பார்க்கப் படுகிறது.

மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனை அயர்ன் பாக்ஸால் சூடு வைத்த அக்காள் கணவன்!

பிஞ்சு உடம்பில் அந்த சூட்டை தாங்க முடியால் சிறுவன் கதறி அழுதுள்ளான்

நண்பன் படத்தைப் போல்.. ஓடும் ரயிலில் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த மாற்றுத்திறனாளி ஆண்!

வீடியோவில் மருத்துவர் அளித்த அறிவுரைப்படி பிரசவம் பார்த்துள்ளார்.

வீட்டிற்கு வர மறுத்த மனைவி! மாமியார் வீட்டையே கொளுத்திய கணவன்!

தன் மாமியாரின் வீட்டை பெட்ரோல் ஊற்றியே நெருப்பு வைத்து எரித்துவிட்டார்.

5000 கி.மீ தூரத்தை பைக்கிலேயே அசாதாரணமாய் கடந்து அசத்திய அஜித்!

பைக் ரைட்-ன் நடுவே காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்துள்ளார் அஜித்.
- 2026

Recent articles