இந்தியா

தப்லிக் ஜமாத் தொடர்பு: கான்பூரில் தமிழக மாணவர்கள் 13 பேருக்கு தொற்று!

இவர்கள் அனைவரும் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களின் தொடர்பு உடையவர்கள் ஆவர்.

கர்ப்பிணி மகளைப் பார்க்கும் ஆசையில் காவேரியில் குதித்த தந்தை! சடலமாக மீட்பு!

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, தீயணைப்புத் துறை வீரர்கள் காவிரி ஆற்றில் குதித்து பெருமாளை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கொரோனா: விடிய விடிய கணவர் உடலோடு சாலையில் காத்திருந்த மனைவி! அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு!

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஸ்வரராவின் குடும்பம், பிழைப்பு தேடி கிருஷ்ணா மாவட்டம், பெத்த புலிபாக்கா கிராமத்திற்கு சென்றனர்

கொரோனா: கேரளாவில் 4 மாத குழந்தை உயிரிழப்பு!

கொரோனாவும் பாதிக்கப்பட்ட நிலையில் கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது

2 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்புகள்! உலகமே பீதியில்!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,077 ஆக அதிகரித்துள்ளது. 718 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா: இரண்டாவது இடத்துக்கு வந்த குஜராத்!

6வது இடத்தில் இருந்த குஜராத், தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. தில்லி மூன்றாவது இடத்துக்குச் சென்றுள்ளது.
- 2026

சாப்பாட்டுக்கே வழியில்லை சவுரனுக்கு எங்க போக? தங்கம் வாங்க ஆன்லைன் வாங்க.. அட்சய திருதியைக்கு.. அடி போடும் நகைக்கடைகள்!

ஊரடங்கு முடிந்த பின்னர், வாடிக்கையாளர்கள் நகைக்கடைகளுக்கு சென்று நகையை வாங்கிக் கொள்ளலாம்

ஊரடங்கு: வறுமையில் 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை!

ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற முடியாமல் பசியும் பட்டினியுமாக இருந்துள்ளார்

ஊரடங்கு: குழந்தைக்கு லாக்டவுன் என பெயரிட்ட தாய்!

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எங்கு பார்த்தாலும் லாக்டவுன் என்ற பேச்சே இருந்து வருகிறது.இந்த நிலையில் திரிபுராவை சேர்ந்த ஒரு தாய், இன்று தனக்கு பிறந்த...

அம்மாடியோ… எத்தன பாம்புகள்… அதுவும் வீட்டு சுவர்ல இருந்து…? எப்படித்தான் வாழ்ந்தாங்களோ?!

அம்மாடியோ…! அந்த வீட்டிலிருந்து எத்தனை பாம்புகள்…! ஓ.. அவர்கள் என்ன பார்த்தார்கள் தெரியுமா? வீட்டுச் சுவரில் இருந்து வெளிவந்த 63 பெரிய பெரிய பாம்புகள். கிராமத்தார் அடித்துக் கொன்றனர்

கொரோனா: செல்போன் வழியாகவும் பரவும்!

தொற்று செல்போன்கள் மூலமாகவும் பரவும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவுறுத்தல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இங்கேயே டெஸ்ட் செய்யுங்க தனியே வரமாட்டோம் அடம் பிடித்த மர்ம நபர்கள்!

சாலை தடுப்புகளை அகற்றி தூக்கி எறிய முற்பட்டனர். அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- 2026

Recent articles