சற்றுமுன்

பிரபல நாடகக் கலைஞர் சீனுமோகன் மாரடைப்பால் மரணம்!

சென்னை: பிரபல நாடக மற்றும் சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர் சீனு மோகன் இன்று தனது 62 வயதில் காலமானார்.வியாழன் இன்று (டிச.27) அதிகாலை திடீரென அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. இதை...

பைக்கில் வந்து பெட்ரோல் போட்டுவிட்டு கொள்ளை அடித்த 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. புதுச்சத்திரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள இந்த பங்க்கில் நேற்று இரவு பால்வார்த்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர்(38) என்பவர் பணியில்...

சுயவிளம்பரத்துக்காக வரும் பெண்களுக்கு எங்களால் பாதுகாப்பு வழங்க இயலாது: கேரள போலீஸ் அதிரடி அறிவிப்பு!

பத்தனம்திட்டா,: 'சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு எங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது' என கேரள போலீஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.கேரளாவில் உள்ள புகழ்பெற்ற தலமான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 'அனைத்து வயதுப் பெண்களை...

சபரிமலைக்கு பெண்கள் செல்வதை எதிர்த்து நடிகர் சுரேஷ் கோபி தொடங்கிய போராட்டம்!

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த கண்மூடித்தனமான தீர்ப்பை அடுத்து, அதற்கு எதிராக கேரள மாநிலம் மற்றும் தென் மாநிலங்களில்...

மெல்பர்ன் டெஸ்ட் போட்டி: புஜாரா சதம்!

மெல்போர்ன் : இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து...

14 ஆம் ஆண்டு சுனாமி நினைவு… (டிச.26) மறக்க முடியாத நினைவுகள்!

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.இதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இந்தோனேசியா, இலங்கை,...
- 2026

பயங்கரவாதிகளின் தொடர் குண்டுவெடிப்பு திட்டம் முறியடிப்பு! என்.ஐ.ஏ., அதிரடி வேட்டையில் 10 பேர் கைது!

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புள்ளதாக 10 பேர் கைதானதைத் தொடர்ந்து தில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. தில்லியில் புத்தாண்டு வரை உஷார் நிலையில் இருக்க என்.ஐ.ஏ சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கைதானவர்கள் பொதுமக்கள்...

ஆஸி., உடனான 3வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் இந்தியா 215/2

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது.ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி,...

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்த விளைவு… மூன்றாவது அணி வேலைகள் ஜரூர்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கூட்டணி சார்பாக பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன் என்று சென்னையில் தனது தந்தை கருணாநிதியின் பாணியில் ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார்… காங்கிரஸ் கூட்டணியில் ஒட்ட வந்த கட்சிகளும் ஓடிப்...

ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் கல்யாண உத்ஸவம்! நிச்சயதார்த்த நிகழ்வில் தமிழக எம்.எல்.ஏ., பங்கேற்பு!

கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஆரியங்காவு தர்ம சாஸ்தா சுவாமிக்கும் புஷ்கலா தேவிக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவான பாண்டியன் முடிப்பு, திருக்கல்யாணம், நிகழ்வை ஏராளமானோர் தரிசித்தனர்.சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது முதல் ஆரியங்காவு...

தேர்தல்… தேமுதிக…. ஜூனியர் விஜயகாந்த் தயாராகிவிட்டார்…!

தேமுதிக தலைவரும், தலைமையும் முடிவெடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். அண்மைக் காலமாக உடல் நலம் குன்றி சிகிச்சையில் உள்ள தேமுதிக., தலைவர் விஜயகாந்த் துடிப்பான அரசியலில்...

ஷோடச மகாலட்சுமி மஹா யாகம்… சிறப்பு தபால் உறை வெளியீடு!

மஹாஇந்துமேளா சோடஷமகாலட்சுமிமஹாயாகம் லட்சம் குடும்பங்கள் பங்கேற்க #இந்துமுன்னணி நடத்தும் வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீக விழா வின் சிறப்பு #தபால்உறை யை #மத்திய அரசு #தபால்துறை வெளியிட்டது…பொங்கலுாரில், ஹிந்து முன்னணி சார்பில், ஷோடச மகாலட்சுமி...
- 2026

Recent articles