சற்றுமுன்

கனமழை எதிரொலி… திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக, திருவாரூர், புதுகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப் பட்டது. 

மோகன் சி லாசரஸை கைது செய்ய தனிப்படை அமைப்பு!

இதையடுத்து மத போதகர் மோகன் சி. லாசரஸை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சாத்தான் பேச்சுக்கு வருந்தும் மோகன் சி லாசரஸ்! வேத புத்தகத்தில் உள்ளதை சொன்னாராம்!

இந்த தவறான செய்தியை பரப்பினவர்களையும், என்னை குற்றம் சொல்லி பேசியவர்களையும், ஆண்டவர் யேசு ஆசிர்வதிப்பாராக.... என்று அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார் மோகன் சி லாசரஸ்.

இந்து முன்னணி முதல் தலைவர் தாணுலிங்க நாடாரின் 30வது ஆண்டு நினைவஞ்சலி!

இந்து முன்னணியின் முதல் தமிழ் மாநிலத் தலைவராகத் திகழ்ந்த பி.தாணுலிங்க நாடாரின் 30ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பொற்றையடியில் உள்ள அவரது நினைவிடத்தில் புதன்கிழமை மலர் துவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அடுத்த 5 நாட்களுக்கு அடை மழைதான்..! எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்!

அதேநேரம் தெற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும் தமிழக கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

சபரிமலை விவகாரத்தில் சட்ட பூர்வமான தீர்வு காண ஆர்.எஸ்.எஸ்., அழைப்பு!

இதையடுத்து, ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் தங்களது சம்பிரதாயம் வலுக்கட்டாயமாக உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு, ஆண்கள், பெண்கள் என பக்தர்கள் பலரும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
- 2026

தாய் மதம் திரும்பிய நூறு கிறிஸ்துவர்கள்… சந்தோஷத்துடன் வரவேற்பு!

அவர்களுக்கு ஓம்நமச்சிவாய என்ற முத்திரையுள்ள துண்டு, பாக்கெட் சைஸ் பகவத் கீதை புத்தகம், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

எஸ்.வி.சேகர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை: சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

சபரிமலை தரிசனத்துக்கு ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பேர்தான் அனுமதி!

கேரள முதல்வர் பிணரயி விஜயன் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

‘சாத்தான்’; மோகன் சி லாசரஸ் மீது 11 காவல் நிலையங்களில் வழக்கு!

இந்து மதத்தினரையும், கோவில்களையும் இழிவு படுத்தும் விதமாகவும் மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் உள்ள 11 காவல் நிலையங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை தீர்ப்பு… மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை: பினரயி விஜயன்!

கேரள முதல்வர் இவ்வாறு கூறியிருப்பதால், சபரிமலை தேவசம் போர்டும் இத்தகைய முடிவையே மேற்கொள்ளக் கூடும் என்பதால், தனி நபர்களும் இந்து இயக்கங்களுமே மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கின்றன. 

இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்

நெல்லை: நெல்லை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.
- 2026

Recent articles