சற்றுமுன்

நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் காவல்துறை; வ.களத்தூரில் இஸ்லாமியரிடம் மண்டியிட்ட பரிதாபம்!

நீதிமன்ற உத்தரவை குப்பையில் வீசி வ.களத்தூர் இந்துக்களின் வழிபட்டு உரிமையை தடுத்த பெரம்பலுர் மாவட்ட காவல்துறை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், நிறுத்தப்பட்ட 3 நாள் திருவிழாவை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே வ.களத்தூர் இந்துக்களின் கோரிக்கையாக உள்ளது.

ரத்த தானத்தின் தமிழகம் முன்னோடி மாநிலம்: முதல்வர் எடப்பாடி பெருமிதம்!

சென்னை: தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ஏழைகளை வாழ்விக்கும் காந்தியின் காப்புக் கயிறு! : மனதின் குரலில் மோடி பெருமிதம்!

எனதருமை நாட்டுமக்களே, நவராத்திரியாகட்டும், துர்க்கா பூஜையாகட்டும், விஜயதஸமியாகட்டும்…. இந்த அனைத்து புனிதமான காலங்களுக்காகவும் நான் உங்கள் அனைவருக்கும் என் இருதயபூர்வமான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றிகள்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு வைக்கப் பட்ட பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு வைக்கப் பட்ட பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

இந்துக் கடவுள்கள் சாத்தான்கள் என்று கூறிய மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை கோரி முதல்வருக்கு மனு!

மேலும் இவரது அமைப்பு மூலம் இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஹிந்து கடவுள்களையும் ஹிந்து மத நம்பிக்கைகளையும் இழிவாக பேசி வருகிறார். இவரது இந்த செயல் பெரும்பான்மை சமுதாயமான ஹிந்துக்களின் மனம் புண்படும் வகையில் உள்ளது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா… போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படும் பயணிகள்!

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை யில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு சென்னைக்கு செல்லும் வாகனங்களால் அச்சரப்பாக்கம் சாலை இரு புறமும் போக்குவரத்து பாதிப்பு .
- 2026

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா… சென்னையில் இன்று! ஏற்பாடுகள் தடபுடல்!

சென்னை: சென்னையில் இன்று மாலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன.

கடலுக்கு செல்ல வேண்டாம்!: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னை: மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. 

வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்தார் கருணாஸ்

வேலூர்: ஜாமீன் கிடைத்ததை அடுத்து, வேலூர் சிறையில் இருந்து எம்.எல்.ஏ., கருணாஸ் வெளியில் வந்தார்.

பெரம்பலூர் வி.களத்தூரில் 144 தடை உத்தரவு!

வி.களத்தூரில் கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவில் 7.5 அளவில் நிலநடுக்கம், தொடர்ந்து சுனாமி: சுமார் 400 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி உருவானது. சுனாமிக்கு சுமார் 400 பேர் உயிரிழந்ததாகக் கூறப் படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகிறது.

உனக்கு ஃபோர்டீன்.. எனக்கு ஃபார்ட்டி! அதிர வைத்த கேரள டீச்சர்!

பதினான்கு வயதே ஆன பத்தாம் வகுப்பு மாணவனைக் காதலித்து கேரளத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து தங்கியுள்ளார் ஆசிரியை ஒருவர். அதிர வைத்த சம்பவம் இப்போது பரபரப்பாக பேசப் பட்டு வருகிறது.
- 2026

Recent articles