தமிழகம்

அத்திவரதர் வைபவம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் பட்டது.

பூமிக்கு பாரமான ப.சிதம்பரம்; முதல்வா் பழனிச்சாமி கடும்தாக்கு…!

ப.சிதம்பரத்தால் நாட்டுக்கும், தமிழகத்திற்கும் என்ன பலன் கிடைத்தது. அவரால் பூமிக்குதான் பாரம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வை.கோ சொன்ன ஜோதிடம் ! 27 ஆண்டுகளுக்கு பின்….காஷ்மீர்..

ம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செப்டம்பர் 15-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார்.பின்னர் வைகோ நிருபர்களுக்கு...

குப்பைத் தொட்டியில் பிணம் ! பணமின்றி மகன் செய்த செயல் !

தூத்துக்குடி தனசேகரன்நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள  குப்பைகளை  சேகரிக்க துப்புரவு தொழிலாளர்கள்  அதிகாலையில் வருவது வழக்கம். அவ்வாறு நேற்றும் வந்தனர். அப்போது குப்பைத்தொட்டிக்கு அருகில் சிதறிக்கிடந்த குப்பைக்கழிவுகளுக்கு...

அத்திவரதர் வைபவம் ஆக.17 ஆம் தேதியுடன் நிறைவு: ஆட்சியர் உறுதி!

காஞ்சிபுரத்தில் இன்று 43வது நாளாக அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று தினங்களே அத்திவரதர் வைபவம் நடைபெறவுள்ளதால், அதற்குள் அத்திவரதரை தரிசித்துவிட ஏராளமான பக்தர்கள் காஞ்சியில் கூடியுள்ளனர்.

மேட்டூர் அணை திறப்பு: வேதனை விலகியதாக எடப்பாடி நிம்மதிப் பெருமூச்சு!

விவசாயிகளுக்கு தேவையான நீர் இந்த ஆண்டு வழங்கப்பட்டுவிடும்! 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மேட்டூர் அணை நீரால் பாசன வசதி பெறும்
- 2026

சுந்திர தினத்தை முன்னிட்டு நிராவி இன்ஜின் ரயில் இயக்கம்

வரும் ஆகஸ்ட் 15 சுந்திர தினத்தை முன்னிட்டு நிராவி இன்ஜின் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஆகஸ்ட் 15 அன்று பொதுமக்கள் பார்வைக்காக 164 ஆண்டுகள் பழமையான நிராவி...

இளையராஜாவுக்கு சமர்ப்பணம் ! ‘தென்றல் வந்து தீண்டும் போது”. குறும்படம் !

இசைஞானி இளையராஜாவின் பிறந்த தினத்தையொட்டி (ஜூன் 2) அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவரும், குறும்படத் தயாரிப்பாளருமான அருள் சங்கர் என்பவரால் உருவாக்கப்பட்ட குறும்படம் 'தென்றல் வந்து தீண்டும் போது".இந்தப் படத்தின் பல காட்சிகளை...

ரஜினியின் கருத்துக்கு மாறுபட்ட விஜய்சேதுபதி ! சேதுபதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அரசியல் பிரமுகர்கள் !

நேற்று நடைபெற்ற துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'காஷ்மீர் விவகாரத்தை அமித்ஷா அவர்கள் மிக அருமையாக கையாண்டார்...

ஒரே இணைப்பில் மொபைல், டிவி, இண்டா்நெட் ஜியோ ஜிகா பைப்பர் பிராட்பேண்ட் வசதி செப்-5 முதல் அதிரடி துவக்கம்…!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக ஒரே இணைப்பில் மொபைல், டிவி, இன்டர்நெட் என அனைத்து வசதிகளையும் பெறும் ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் திட்டத்தை செப்டம்பர் 5 முதல் துவங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

காருடன் தொழிலதிபரை கடத்தி ரூ.1லட்சம் பறிப்பு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!

புழல் அருகே காருடன் தொழில் அதிபரை கடத்தி, சரமாரியாக தாக்கி ரூ.1 லட்சம் பறித்த மர்மஆசாமிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

82 அடியை எட்டிய மேட்டூர் அணை! ஒகேனக்கல்லில் குளிக்க 5வது நாளாக தடை!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் 1.15 லட்சம் கனஅடியில் இருந்து 1.65 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 44.61 டிஎம்சி.,யாக உள்ளது.
- 2026

Recent articles