தமிழகம்

திமுக., கூட்டணி நிறைவு! இனி… தேமுதிக., நிலை ஊசல்..!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்று விட்டதாக, திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக., கூட்டணிப் பேச்சுக்கள் நிறைவடைந்த நிலையில், தொகுதி உடன்பாடுகள் கையெழுத்தாகின. இதை முன்னிட்டு இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், திமுக...

20 தொகுதிகளில் திமுக., போட்டி! கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டு விட்டன!

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவு பெற்றுள்ளதாக, மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இனி திமுக.,வின் கூட்டணிக் கதவுகள் மூடப் பட்டு விட்டதாகக்...

இந்த ஒண்ணும் அந்த ஒண்ணும் போதுமாண்ணே…! வெச்சி செஞ்ச திமுக! வெந்தழல் சோகத்தில் மதிமுக!

மதிமுக.,வுக்கு மக்களவைத் தொகுதி 1, மாநிலங்களவை இடம் 1 என இரு தொகுதிகள் ஒதுக்க திமுக., சம்மதித்ததாக தகவல் வெளியானது.ம.தி.மு.க.வின் உயர்நிலைக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று முற்பகல் நடைபெற்ற நிலையில் மதிமுக.,வினர் 3...

ஹீரோ போல் நடிப்பதை நிறுத்துங்கள்… பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிக்கும் ‘பிரபல ஹாலிவுட் ஹீரோ’ சித்தார்த்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புல்வாமா தாக்குதல் மற்றும் அதன் பின்னர் நடந்த இந்தியாவின் பதில் நடவடிக்கைகள் குறித்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார்.ஒரு கூட்டத்தில் பேசிய போது, ‘இந்த மண்ணுக்காக நான்...

மதிமுக., திக் திக்..! தமிழுணர்ச்சி செத்துப் போகணுமா? ஓர் இடத்துக்காக தேர்தலை புறக்கணிக்கணுமா?!

திமுக., கூட்டணியில் தொகுதி உடன்பாடு இழுபறியில் உள்ள நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று முற்பகல் நடைபெறுகிறது. இதனை மதிமுக., பொதுச் செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்...

செங்கோட்டை வழியே தினசரி எக்ஸ்பிரஸ்; சென்னை – கொல்லம் எக்ஸ்ப்ரஸ் தொடக்கம்!

சென்னை -கொல்லம் இடையே செங்கோட்டை, தென்காசி வழியாக புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் தனது இயக்கத்தை இன்று தொடங்கியது. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தருமபுரியில்...
- 2026

தேவைப்பட்டால் இந்தியா முழு வலிமையைக் காட்டும்: குடியரசுத் தலைவர்

கோவை: அமைதியை விரும்பும் இந்தியா, தேவைப்படும் போது முழு வலிமையை காட்ட தயங்காது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள  ராம்நாத் கோவிந்த், கோவை மாவட்டம்...

ரூ.10 ஆயிரத்துக்கு இவ்ளோதான் புத்தகங்களா?! என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித் துறையில்?!

பள்ளிக் கல்வித் துறையில் என்ன நடக்கிறது? பத்தாயிரம் ரூபாய்க்கு இவ்வளவுதான் புத்தகங்களா என்று குரல் எழுப்புகிறார்கள் ஆசிரியர்கள்!இது குறித்து TNPTF மேநாள் பொதுச் செயலாளர், செ நடேசன் கேள்வி எழுப்பிய போது...நடுநிலைப் பள்ளிகளுக்கு...

ஏழைத் தொழிலாளருக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி! தொடங்கி வைத்தார் எடப்பாடி!

ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்கள் வங்கி...

திமுக., கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள்! 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக உடன் விசிக கட்சியினர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு...

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா தொடக்கம்! வழிபட்ட பொன்.ராதாகிருஷ்ணன்!

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.கன்னியாகுமரியின் மேற்கு கடலோர பகுதியில் குளச்சல் அருகே மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.  பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படும் இந்த கோயில்...

திராவிடத்தின் சாதனை! அபிநந்தனின் சாதி என்ன?! கூகுளில் அதிகம் தேடி அசத்திய தமிழர்கள்!

திராவிட இயக்கங்களில் சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு மைல்கல்! பாகிஸ்தானில் தவறுதலாக தரை இறங்கிய விமானி அபிநந்தன் என்ன ஜாதி என்று அந்த ஒருநாளில் கூகுளில் தேடியவர்கள் 10 லட்சம் பேர்...! இப்படி...
- 2026

Recent articles