இந்தியா

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மே-18க்கு முன் அறிவிக்கப்படும்: பிரதமர் மோடி!

ஊரடங்கு - 4 என்பது புதிதானது. மே 18 ஆம் தேதிக்குள் அது குறித்து அறிவிக்கப்படும் என்று பேசினார் பிரதமர் நரேந்திர மோதி!

இந்தியாவை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி : பிரதமர் மோடி உரை!

கொரோனா பரவல் பாதிப்பை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு விதித்து அது அடுத்து வரும் மே 17ஆம் தேதி முடியும் நிலையில், இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக உரை நிகழ்த்தினார்.

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறும் ஆப்பிள் நிறுவனம்!

தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம், அதன் தொழிற்சாலைகளை முழுமையாகக் கைவிட்ட நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனமும் ஐந்தில் ஒரு பங்கு உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றியுள்ளது,

நீண்ட காலம் மக்களுக்கு சேவையாற்ற இறைவன் ஆசிர்வதிக்கட்டும்: பிரதமர் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சலுகைகளும், விதிமுறைகளும்… ரயில்வே அறிவிப்பு!

நகரங்களில் இருக்கும் ரயில் நிலையங்களில் மட்டும் மிகக்குறைந்த அளவு டிக்கெட் வழங்கும் கவுன்ட்டர்கள் திறக்கப்படும்.

கைலாஷ் யாத்திரை இனி எளிது! பிரமாண்ட சாலைப் பணி! தொடங்கி வைத்த ராஜ்நாத்! கண்டித்த நேபாளம்!

புனித கைலாஷ் மானசரோவர் செல்லும் பக்தர்களின் யாத்திரை நேரத்தை குறைக்கும் வகையில் 80 கி.மீ நீளமுள்ள சாலைப் பணியினை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
- 2026

மற்ற நாட்களில் தெய்வத்துக்கான யாக வேள்வி! ஊரடங்கில் ஏழையருக்கான உணவு வேள்வி! அசத்தும் கனபாடிகள் குடும்பம்!

தவிர அவர்கள் இதுகுறித்து எந்த ஒரு சமூக தளத்திலும் வெளியிடுவதை அவர்கள் விரும்பவில்லை. பெருமைக்காக இதைச் செய்யவில்லை என்றே கூறுகிறார்கள்.

ரயில் பயணம்: யாருக்கு அனுமதி? விதிமுறைகள்!

இ-டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்

கொரோனா: தொற்று உள்ளவரை கொத்தாய் காட்டும் ஆரோக்கிய சேது! மேலும் 300 ஹாட்ஸ்பாட்!

34 லட்சம் பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்துள்ளனர்.

அட ஏழுமலையானே! ஊழியருக்கு சம்பளம் போட உங்கிட்டயும் பணமில்லையா?! என்ன சோகம் இது பெருமாளே!

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் பணமில்லை…. ஊழியர்களுக்கும் தேவஸ்தான பணியாளர்கள், சிப்பந்திகளுக்கும் சம்பளம் கொடுப்பதற்கு கூட பணம் இல்லை… திருமலா திருப்பதி தேவஸ்தானம் கூறும் கூற்று இது!

தாவூத் இப்ராஹிம் உடன் பாகிஸ்தான்..! இந்தியா மீது தாக்குதல்?

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், தாவூத் இப்ராஹிம் வெளிப்படையாக நடமாடுவதை பலர் பார்த்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு: ஓடிசாவில் உலவும் பேய்!

ஒடிசாவில் கிராமம் ஒன்றில் திரியும் பேய் தற்போது பீதியை கிளப்பியுள்ளது.
- 2026

Recent articles