தமிழகம்

தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

சென்னை: இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரனுக்கு 496 ரூபாய் அதிகரித்தது!

160 கிமீ., வரை ரயில்வே சீஸன் டிக்கெட் பயண தொலைவு நீட்டிப்பு; பயணிகள் மகிழ்ச்சி!

சென்னை கடற்கரை, சென்ட்ரலில் இருந்து புறப்படும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வதற்கு வசதியாக மாதாந்திர பயண அட்டை பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இதே போல் மற்ற ரெயில்களில் தொலை தூரங்களில் இருந்து வருபவர்களுக்காக ‘சீசன் பாஸ்’ உள்ளது.இந்த பயண அட்டை அதிக பட்சம் 150 கி.மீ. தூரம் வரை பயணம் செய்யும் வகையில் வழங்கப்படுகிறது.

வேலூர் தேர்தல்: துரோகத்தை வீழ்த்தி, அதிமுகவுக்கு மகுடம் சூட்ட வேண்டும்!

துரோகத்தை வீழ்த்தி, அதிமுகவுக்கு மகுடம் சூட்ட வேண்டும்! - என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தொண்டர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார். 

வீட்டுச் சிறையிலிருந்து தப்பி தூத்துக்குடியில் கைதான துணை அதிபர்!

மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபராக இருந்தவர் அகமது அதிப். இவர் கடந்த 2015-ம் ஆண்டு படகில் சென்றபோது, தன்னையும், தனது குடும்பத்தாரையும் கொலை செய்ய முயன்றதாக அப்போதைய அதிபர் அப்துல்லா யாமீன்...

காஞ்சிபுரம் தவிர்த்து தமிழகத்தின் 14 இடங்களில் இன்று பேரிடர் ஒத்திகை

தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களில் பேரிடர் ஒத்திகை பயிற்சி இன்று முதல் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை கருத்துப் பட்டறையுடன் பயிற்சி தொடங்குகிறது.சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துப்பட்டறையை தலைமை செயலாளர் சண்முகம்...

இன்று வேலூரில் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அணைக்கட்டு மற்றும் வேலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் 5–ம் தேதி அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அண்ணா...
- 2026

இன்று விசாரணைக்கு வருகிறது அயோத்தி நில விவகாரம்

அயோத்தி நில விவகாரத்தில் 3 பேர் கொண்ட சமரசக்குழு, உச்சநீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.அயோத்தி நில விவகாரத்தில் தீர்வு காண, கடந்த மார்ச் மாதம், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா...

பிரதமர், ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு!

அந்தப் புகார் மனுவில் மன்சூர் அலிகானின் சர்ச்சைக்குரிய பேட்டி யுடியூப்பில் வைரலாகி வருகிறது என்று கூறப்பட்டிருந்தது.

திண்டுக்கல்- சபரிமலை ரயில் திட்டம் தொடங்க ரவீந்திரநாத் எம்.பி. மனு!

இன்று மத்திய ரயில்வே தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் சந்தித்து பேசினார்.

‘கும்பகோணம் ஐயர்’ சிக்கனாம்?! அசிங்கம் பிடித்த கிறிஸ்துவ சதி!

மதுரையில் கும்பகோணம் ‘ஐயர் சிக்கன்’ என்ற விளம்பரத்தால் இன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி சிறுமியைக் கடத்தி ரூ.400க்கு விற்ற கும்பல்;   அதிர்ச்சி தகவல்…!

தமிழகத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த மகாநதி படத்தில் வருவது போல பாலியல் தொழிலுக்காக பள்ளி சிறுமிகளை கடத்தி விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டணியா? ஆளூர் ஷாநவாஸா? முடிவெடுக்கும் இடியாப்பச் சிக்கலில்… திருமாவளவன்!

திருமணம் முடிந்து தேனிலவு நடந்தபின்னர், குடும்பத்துக்குள் எழும் அடிதடி ரகளை போல் இப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் திமுக.,வுக்கும் இடையே பனிப்போர் மூண்டுள்ளது.
- 2026

Recent articles