தமிழகம்

“என்னை தொட்டு பாருங்க…” மிரட்டும் காந்தி கொள்ளுப்பேரன் ‘அஹிம்சாவாதி’ கமல்!

என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது... என்று கமல் கூறியது ஏதோ மிரட்டல் தொனியில் கூறுவதாகவே தெரிந்தது. .

ஜுன் 8ம் தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு தேதி மாற்றம்!

ஜூன் 8ந் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடப்பதால், அன்றைய தினம் நடைபெற இருந்த பி.எட். தேர்வு வேறுத் தேதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை தகவல் வெளியிட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8 இடங்களில் சதம் அடித்த வெயில்!

தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது.

கமல் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

இதை அடுத்து, மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நடிகர்கள் வருகையால் களைகட்டும் இடைத் தேர்தல்!

திமுக சார்பில் சிக்கன நடவடிக்கையாக கருணாநிதியின் பேரனும், மு.க.ஸ்டாலின் மகனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.வான நடிகர் வாகை சந்திரசேகர் இருவரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

4 தொகுதிகளில் … நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவு!

பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடாவை துவங்கியுள்ளதாகக் கூறப் படுகிறது.  
- 2026

தென்னக இரயில்வேக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..!

தமிழகத்தில் ரயில்வே பணியிடங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்கள் நியமிக்க கோரிய வழக்கு தென்னக ரயில்வே பதிலளிக்க உத்தரவு.

அதிர்ச்சி..! அண்ணா பல்கலை., தேர்வில் 6 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேறவில்லை!

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளில் 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் ஏன் பாரபட்சம் காட்டுகிறது?

மற்ற மாநிலங்களில் முதல்வர், அமைச்சர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் யார் தேர்தல் பிரச்சாரத்தில் தவறுதலாக ஒரு வார்த்தை பேசினாலும், அவர்கள் பிரச்சாரத்திற்கு தேர்தல் அதிகாரிகள் தடைவிதிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

சரித்திர உண்மை என்று பேசி தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார் கமல்: சீறுகிறார் ராஜேந்திர பாலாஜி

கமல் ஒரு கத்துக்குட்டி. ஒரு கருத்தைக் கூறி விட்டால் பெரிய ஆள் ஆகி விட முடியாது. கமல் கட்சி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. இந்தத் தேர்தலில் இவரது கட்சிக்கு எவ்வளவு ஓட்டு விழும் என்று பார்த்து விடுவோம்!

அடடே… தி.மு.க. ஸ்டாலின் மீது இவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு?!

தமிழிசை சொல்வது வடிகட்டிய பொய் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.  பாஜகவுடன், திமுக பேச்சுவார்த்தை என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியது வடிகட்டிய பொய் என்று கூறியுள்ளார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

‘நெசவாளா்களின் வீட்டுக்கடன் முற்றிலும் தள்ளுபடி”…முதல்வா் பழனிசாமி வாக்குறுதி…..!

தமிழகத்தில் கூட்டுறவு வங்களில் நெசவாளா்கள் வாங்கிய வீட்டுக்கடன் 65கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் எனத் தோ்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
- 2026

Recent articles