தமிழகம்

வாக்களித்த விஜயகாந்த்! விரல் காட்டி பெருமிதம்!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் குடும்பத்தோடு வாக்களித்தார்.. #Vijayakanth | #ElectionDay | #TNElection2019தேமுதிக., தலைவர் விஜயகாந்த், இன்று காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார். உடல் நலக்...

என்ன இவ்ளோ சீக்கிரமா ஓட்டு போட்டுட்டீங்க..? சூரியனுக்கு பயந்து தான்..!

என்ன இவ்ளோ சீக்கிரமா ஓட்டு போட்டுட்டீங்க..? சூரியனுக்கு பயந்து தான்..!சமூக வலைத்தளங்களில் இப்படி ஒரு நகைசுவைக் கருத்து பரவலாக வலம் வருகிறது. வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மட்டுமல்லாமல், அரசியல் கட்சியின் அராஜகத்தின் இருந்தும்...

தமிழகத்தில் சராசரியாக 13.48% வாக்குகள் பதிவு!

காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.48% வாக்குகள் பதிவு  ஆகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வேலூர்...

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: ரஜினி காந்த்!

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே பல வாக்குச்சாவடிகளில் விறுவிறுவென வாக்குப்...

ஓபிஎஸ்., ஓட்டு போட ஒரு சிக்கல்!

தேனி : தமிழகம், புதுவை உள்ளிட்ட இடங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது. சில இடங்களில் இயந்திரக் கோளாறால் தகராறு ஏற்பட்டது.17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி...

ஆர்ப்பாட்டம் இல்லை; அராஜகம் இல்லை! வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி!

சேலம் தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கைச் செலுத்தினார்.சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை 7.50 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது...
- 2026

ஆர்வத்துடன் வாக்களித்த அஜித்! விறுவிறுவென வந்த விஜய்!

மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.பிரபலங்கள் பலரும் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள் அஜித், விஜய் உள்ளிட்ட பலரும்...

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடக்கம்! சில இடங்களில் இயந்திர கோளாறால் தகராறு!

தமிழகம், புதுவை உள்ளிட்ட இடங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது. சில இடங்களில் இயந்திரக் கோளாறால் தகராறு ஏற்பட்டது.17வது மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.காலை...

தமிழகம், புதுவையில் இன்று வாக்குப்பதிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.17-வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த...

மதுரை மீனாட்சி அம்மை – ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உத்ஸவம்; பக்தர்கள் கோலாகலம்

சித்திரை திருவிழா 2019...பத்தாம் நாள் ...மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ....மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மை – சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா...

காசு பணம் துட்டு மணி மணி… பிடிபட்ட இடங்களைப் பார்த்தா… அதிர்ச்சி!

தேர்தல் பிரசாரம் நேற்று முடிவடைந்து, நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்றும் சோதனைகள் தொடர்ந்தன.ஆண்டிப்பட்டியில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல் என தகவல் வெளியானது....

வேலூர் தேர்தல் ரத்து; அதிமுக., தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

சென்னை : பணப்பட்டுவாடா புகார் காரணமாக, வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.வேலூர், காட்பாடி...
- 2026

Recent articles