தமிழகம்

வங்கியில் ரூ.10 லட்சம் எடுத்தால் வரி மத்திய அரசு முடிவு….!.

காகித பண வர்த்தனையை குறைப்பதற்காகவும், கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணபரிவர்த்தனையையும் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெல்லையில்  புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்க எதிர்ப்பு;  வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு….!

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

40 வருடங்களுக்குப் பின்… வெளிவரும் அத்தி வரதரை தரிசிக்க… தயாராகிறது காஞ்சி!

அத்திவரதர் திருவிழாவை ஒட்டி தற்காலிக பேருந்து நிலையம், சுகாதாரம், போக்குவரத்து, தற்காலிக கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது

இலங்கை தமிழ்க் கூட்டமைப்பினருக்கு நம்பிக்கை கொடுத்த மோதி! திருப்பதியில் சுவாமி தரிசனம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட சிலருடன் மோதி பேசியுள்ளார்.

பொதுவெளியில் கட்சியின் நடைமுறைகள் குறித்து விவாதிக்க வேண்டாம்: வாய்ப்பூட்டு போடும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்!

'புரட்சித் தலைவி அம்மா கற்றுத்தந்த அரசியல் பாடத்தை மறவாதீர்' என்ற தலைப்பில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது அதிமுக.,

புயலாக மாறக்கூடியது… தென்கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இது புயலாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
- 2026

கணவன் மனைவி உறவு போன்றது..! ஓபிஎஸ்., ஈபிஎஸ்., பற்றி திண்டுக்கல் சீனிவாசன் ’வெளக்கம்’!

பொய்யான வாக்குறுதி செய்ய முடியாததை சொல்லி மக்களை திசைதிருப்பி மக்களை ஏமாற்றி தான் திமுக மற்றும் காங்கிரஸ் வாக்குகளை பெற்றுள்ளது

பூமிபூஜையுடன் நின்றுபோன திருச்செந்தூர் விருந்தினர் மாளிகை: பொதுமக்கள் புகார்

திருச்செந்தூரில் கர்நாடக அரசு சார்பில் ரூ5 கோடியில் புதிய விருந்தினர் கூடம் கட்டுவதற்கான திட்டம் பூமி பூஜையுடன் நின்றுபோனது. இது விரைவில் கட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கரூரில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

கரூர் மாவட்ட மக்களுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக போக்குவரத்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

சேலத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக மாற்றும் முயற்சியில் எடப்பாடியார்!

தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக மாற்றும் முயற்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுப்பட்டுள்ளார்.

ஒத்த, ரெட்டை மாட்டு வண்டி ரெண்டுமே சிறந்ததுதான்! : செம்மலை

ஒற்றை, இரட்டை தலைமை பற்றி கட்சியின் தலைமை பரிசீலித்து முடிவெடுக்கும் மற்றும் ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி இரண்டுமே சிறந்தது என்றார் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை.

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் போட்டோ எடுத்த 1 மணிநேரத்தில் கிடைக்கும் ஆா்டிஓ அலுவலகங்களில் அதிரடி விளம்பரம்….!

தமிழகத்தின் பெரும்பாலான ஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பித்தவர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் லைசன்ஸ் பெறலாம் என விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
- 2026

Recent articles